ravi ashwin
நான் இப்போது சிஎஸ்கே விற்காக விளையாடப் போகிறேன் - அஸ்வின்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைந்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக நேற்று அறிவித்தார். இதனையடுத்து அவர் இந்திய அணியில் இருந்து விலகி இன்றைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த அஸ்வின் இன்று சென்னை வந்தடைந்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அஸ்வினுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து இல்லத்திற்கு சென்ற அஸ்வினுக்கு உறவினர்கள், ரசிகர்கள் என அனைவரும் திரண்டு மேள தாளங்களுடன் வரவேற்பு அளித்தனர். இதுகுறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Related Cricket News on ravi ashwin
-
அஸ்வினைத் தொடர்ந்து ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் திடிரென ஓய்வை அறிவித்தது போல், விரைவில் ஓய்வை அறிவிக்கக்கூடிய மூன்று இந்திய வீரர்களைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். ...
-
மைக்கேல் வாகனின் கருத்துக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
இந்திய அணி சாதனைகள் குறைவாக படைத்துள்ள அணி எனக் கூறிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனுக்கு இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ...
-
இந்தியாவின் வேகப்பந்து வீச்சும் சவாலை கொடுப்பார்கள் - ஜானி பேர்ஸ்டோவ்!
பும்ரா, சிராஜ், ஷமி ஆகியோர் அடங்கிய வேகப்பந்து வீச்சு கூட்டணியும் தங்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுப்பார்கள் என இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வின் வெளியேற்றப்பட்டு ஜடேஜா அந்த இடத்தில் விளையாட வேண்டும் - இர்ஃபான் பதான்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் ஜடேஜா மற்றும் முகேஷ் குமாரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்துக்கு சென்ற அஸ்வின்; பயிற்சி ஆட்டத்தில் சொதப்பும் இந்தியா!
கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய அணியின் சீனியர் வீரரும், பவுலருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியில் இணைந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24