reeza hendricks
எனக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன் - ரீஸா ஹென்றிக்ஸ்!
உலகக்கோப்பை தொடரில் நேற்று மும்பையில் நடைப்பெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 229 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா தசைப்பிடிப்பு காரணமாக விளையாட முடியாமல் போனதால் எய்டன் மார்க்ரம் கேப்டனாகவும், ரீஸா ஹென்றிக்ஸ் பவுமாவிற்கு பதிலாக மாற்று துவக்க வீரராகவும் களம் இறங்கினார்கள்.
பவுமாவிற்கு பதிலாக களம் இறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றிக்ஸ் 75 பந்துகளில் 85 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்கா அணியின் ரன் குவிப்பிற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இந்நிலையில் இந்த போட்டியில் நான் விளையாடுவேனா என்பது போட்டி ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடம் முன்னரே எனக்கு தெரியவந்தது என ஹென்றிக்ஸ் கூறியுள்ளார்.
Related Cricket News on reeza hendricks
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: கிளாசென், ஜான்சென் காட்டடி; இங்கிலாந்துக்கு 400 டார்கெட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 400 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs WI, 2nd T20I: விண்டீஸை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 259 என்ற இலக்கை எட்டி தென் ஆப்பிரிக்க அணி வரலாற்று சாதனை வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
SA20 League 2nd SF: ஹென்றிக்ஸ் போராட்டம் வீண்; ஜேஎஸ்கேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரின் அரையிறுதியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
IND vs SA, 2nd ODI: மார்க்ரம், ஹென்ரிக்ஸ் அரைசதம்; இந்தியாவுக்கு 279 இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 279 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs SA, 3rd T20I: ஹெண்ட்ரிக்ஸ், மார்க்ரம் காட்டடி; இங்கிலாந்துக்கு 192 டர்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs SA: ஜென்மேன் மாலன் அபார சதம்; இலங்கைக்கு 284 டார்கெட்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 284 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs SA : பவுமா, ஹென்ரிக்ஸ் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24