rr vs kkr
ஐபிஎல் 2024: ஸ்டொய்னிஸிற்கு அதிர்ச்சி கொடுத்த சால்ட் கேட்ச்; காணொளி!
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நிக்கோலஸ் பூரன், கேஎல் ராகுல் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை மட்டுமே சேர்த்தது.
லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 45 ரன்களையும், கேப்டன் கேஎல் ராகுல் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 39 ரன்களையும் சேர்த்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது.
Related Cricket News on rr vs kkr
-
ஐபிஎல் 2024: அரை சதத்தை தவறவிட்ட நிக்கோலஸ் பூரன்; கேகேஆர் அணிக்கு 162 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: கேகேஆர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: அபாரமான கேட்ச் பிடித்த ரமந்தீப் சிங்; வைரலாகும் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கேகேஆர் அணி வீரர் ரமந்தீப் சிங் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: கேகேஆர் அணிக்கு எதிராக புதிய ஜெர்ஸியில் களமிறங்கும் லக்னோ!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது புதிய ஜெர்ஸி அணிந்து விளையாடவுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 28ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
எனது செயலால் ரசிகர்களுக்கு வேண்டிய மசாலா கிடைக்காமல் போயிருக்கும் - விராட் கோலி!
நவீன் உல் ஹக், கௌதம் கம்பீர் ஆகியோரை கட்டியணைத்ததால் ரசிகர்களுக்கு வேண்டிய மசாலா கிடைக்காமல் போயிருக்கும் என நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
தோனிக்கு முன்னதாக களமிறங்க வந்த ரவீந்திர ஜடேஜா; அடுத்த நடந்த சுவாரஸ்யம்!
நேற்றைய போட்டியில் மகேந்திர சிங் தோனி இறங்குவார் என்று எல்லோரும் எதிர்பார்க்க, ஜடேஜா மைதானத்தில் களமிறங்குவதுபோல நடித்து, பின்னர் தோனிக்கு வழிவிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இங்கு எப்படி விளையாடுவது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் - ரவீந்திர ஜடேஜா!
சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அதிகமுக ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர்கள் வரிசையில் தோனியின் சாதனையை ரவீந்திர ஜடேஜா சமன்செய்துள்ளார். ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின் ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் பெரிதளவில் மாற்றங்கள் இல்லை. ...
-
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்த மைதானத்தின் சூழ்நிலையை கணித்து எங்களால் விளையாட முடியாமல் போனதே தோல்விக்கு முக்கிய காரணம் என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிபெற சில நேரங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டமும் தேவை - ருதுராஜ் கெய்க்வாட்!
சிஎஸ்கே அணியில் உள்ள யாருக்கும் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்ல தேவையில்லை என கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ருதுராஜ் கெய்க்வாட் முதல் அரைசதம்; கேகேஆரை வீழ்த்தியது சிஎஸ்கே!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: சிக்ஸர் விளாசிய ரமந்தீப்; பதிலடி கொடுத்த தீக்ஷனா!
தனது ஓவரில் சிக்சர் விளாசிய கேகேஆர் வீரர் ரமந்தீப் சிங்கை, அடுத்த பந்திலேயே சிஎஸ்கே அணி வீரர் மஹீஷ் திக்ஷனா க்ளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்தார். ...
-
ஐபிஎல் 2024: ஜடேஜா, தேஷ்பாண்டே பந்துவீச்சில் 137 ரன்களில் சுருண்டது கேகேஆர்!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24