sa vs aus
முதல் ஆஷஸ் டெஸ்டை இழக்கும் வில் புக்கோவ்ஸ்கி!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் வில் புக்கோவ்ஸ்கி. இவர் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்பட இருந்தார்.
மேலும் இவர் தற்போது ஆஸ்திரேலிய உள்ளூர் தொடரான சஃபீல்ட் ஷீல்ட் தொடரில் விக்டோரியா அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த புக்கோவ்ஸ்கி தலையில் பந்துபட்டு காயமடைந்தார்.
Related Cricket News on sa vs aus
-
டி20 உலகக்கோப்பை: பட்லர் அதிரடியில் ஆஸியை பந்தாடியது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ...
-
டி20 உலகக்கோப்பை: ஒற்றை ஆளாய் போராடிய ஃபிஞ்ச்; இங்கிலாந்துக்கு 126 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 126 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸாம்பாவை புகழ்ந்த ஃபிஞ்ச்!
இலங்கையுடனான போட்டியில் ஸாம்பா சிறப்பாக செயல்பட்டார் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பாராட்டியுள்ளார் ...
-
‘ரொனால்டோவுக்கு போதுமானதாக இருந்தால் எனக்கும் போதுமானதுதான்’ - வார்னர் அட்ராசிட்டி!
போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டா பத்திரிகையாளர் சந்திப்பின்போது கோலா பாட்டியை அகற்றக் கூறியதைப் போன்று, ஆஸ்திரேலிய கிரிக்கெட் டேவிட் வார்னரும் நேற்று தன் மேஜையின் மீதிருந்த கோலா பாட்டியை அகற்றினார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஃபார்முக்கு திரும்பிய வார்னர்; ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!
டி20 உலகக்கோப்பை: இலங்கை அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவிற்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs இலங்கை - உத்தேச அணி!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்த்ரேலிய அணி, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை 118 ரன்னில் சுருட்டிய ஆஸி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 119 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச அணி!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெரும் 13ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திலியா - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டேவிட் வார்னரை அணியிலிருந்து நீக்கக் கூடாது - ஷேன் வார்னே!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிலிருந்து டேவிட் வார்னரை நீக்கக் கூடாது என முன்னாள் வீரர் ஷேன் வார்னே கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கும் 13ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24