sam curran
நண்பர்களாக இருந்தாலும் இப்போது நாங்கள் எதிரிகள் தான் - சாம் கரன் ஓபன் டாக்!
இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 23 வயது இளம் வேகப்பந்து வீச்சாளரான சாம் கரன் 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகி இதுவரை 21 டெஸ்ட் போட்டிகள், 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் கிரிக்கெட்டில் 30 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இங்கிலாந்து அணியின் நம்பிக்கைக்குரிய வீரராக தற்போது மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இடம்பெற்று விளையாடி வருகிறார்.
பந்துவீச்சு மட்டுமின்றி தனது பேட்டிங்கிலும் பலம் சேர்க்கும் சாம் கரன் அறிமுகமானதிலிருந்து இங்கிலாந்து அணிக்காக சிறப்பான ஆல் ரவுண்ட் பணியை செய்துவருகிறார்.
Related Cricket News on sam curran
-
ENG vs SL, 3rd ODI: மழையால் கைவிடப்பட்ட ஒருநாள் போட்டி; தொடரை தன்வசப்படுத்திய இங்கிலாந்து
இங்கிலாந்து - இலங்கை இடையேயான கடைசி ஒருநாள் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-0 என தொடரை வென்றது இங்கிலாந்து அணி. ...
-
பாகிஸ்தான் அணிக்கெதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடருக்கான 16 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
ENG vs SL, 2nd ODI: சாம் கரண், மோர்கன் அதிரடியில் தொடரை வென்றது இங்கிலாந்து!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ENG vs SL, 2nd ODI: சாம் கரண் அபாரம்; தனஞ்செய அதிரடியால் தப்பிய இலங்கை!
இங்கிலாந்து அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிஸ்கேவின்‘சுட்டி குழந்தை’ சாம் கரண் #HBDSamcurran
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சாம் கரண் இன்று தனது 23ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ...
-
ஐபிஎல் 2021: டெல்லி பவுலர்ஸை பதம் பார்த்த சின்ன தல & கடைக்குட்டி சிங்கம்; டெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு!
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பாண் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24