sean williams
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூன் மாதத்திற்கான பட்டியளில் ஹெட், வில்லியம்ஸ், ஹசரங்கா தேர்வு!
ஐசிசி மாதம் தோறும் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை வைத்து அதில் சிறந்து செயல்பட்ட வீரர்கள் யார் என்று மாதந்தோறும் அறிவிக்கிறது. இந்த வகையில் ஜூன் மாதம் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் ஆஷஸ் தொடர் ஆகியவை இருந்தது.
மேலும் உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான தொடரும் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஜூன் மாதத்திற்கான பரிந்துரை பட்டியலில் மூன்று வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இப்பட்டியளில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் இடம்பிடித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சதம் அடித்து அசத்திய ட்ராவிஸ் ஹெட், ஆசஸ் தொடரிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.
Related Cricket News on sean williams
-
CWC 2023 Qualifiers: பரபரப்பான ஆட்டத்தில் ஓமனை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: அமெரிக்க அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே வரலாற்று வெற்றி!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: வில்லியம்ஸ் காட்டடி; முதல் முறையாக 400 ரன்களை கடந்தது ஜிம்பாப்வே!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 409 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: சிக்கந்தர் ரஸா அபாரம்; நெதர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: எர்வின், வில்லியம்ஸ் சதத்தால் நேபாளத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
நேபாளம் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ZIM vs NED, 3rd ODI: நெதர்லாந்தை சமாளித்து தொடரை வெல்லுமா ஜிம்பாப்வே?
ஜிம்பாப்வுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs NED, 2nd ODI: வில்லியம்ஸ், கிளைவ் அரைசதம்; ஸிம்பாப்வேவுக்கு 272 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 272 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவை கடைசி பந்தில் வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தது. ...
-
SCO vs ZIM: வில்லியம்ஸ் அதிரடியில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
ஸ்காட்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஜிம்பாப்வே கேப்டன் ஓய்வு? தகவல்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஜிம்பாப்வே டெஸ்ட் அணி கேப்டன் சீன் வில்லியம்ஸ் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ZIM vs IRE : 18 பேர் அடங்கிய ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுடனான தொடரில் விளையாடும் 18 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47