tilak verma
இந்திய ஏ அணி அறிவிப்பு: கேப்டன்களாக திலக் வர்மா, ரஜத் படித்தார் நியமானம்!
India A Squad for Australia A: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்தியா ஏ அணியின் கேப்டன்களாக ரஜத் படிதர் மற்றும் திலக் வர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஏற்கெனவே டெஸ்ட் தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அணியின் கேப்டானாக ஸ்ரேயாஸ் ஐயரும், துணைக்கேப்டனாக துருவ் ஜூரெலும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு ஜெகதீசன், சாய் சுதர்ஷ்சன் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on tilak verma
-
மிடில் ஓவர்களில் இருவரும் சிறப்பாக செயல்பட்டதுதான் ஆட்டத்தின் திருப்பு முனை - திலக் வர்மா!
நாங்கள் வலுவான நிலைக்கு திரும்பிய நிலையில், பவுண்டரி லைன் அருகே ஈரப்பதாக இருந்ததால் பந்து நனைந்து, க்ரிப் இல்லாமல் போனது என தோல்வி குறித்து திலக் வர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சூர்யகுமார், திலக் வர்மா அதிரடி; கேகேஆருக்கு 162 இலக்கு!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47