virat kohli
மீண்டும் ஓரங்கட்டப்பட்ட அஸ்வின்; கோலியை கடுமையாக சாடும் விமசகர்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷாந்த் சர்மா, ஷமிக்குப் பதிலாக உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் இடம்பெற்றுள்ளார்கள். இந்த டெஸ்டிலும் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை.
Related Cricket News on virat kohli
-
ENG vs IND, 4th Test: அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்; இங்கிலாந்து அபாரம்!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி 54 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ENG vs IND, 4th Test: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சுதேர்வு!
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
அடுத்த வாரத்தில் வெளியாகும் டி20 உலகக்கோப்பைகான இந்திய அணி - தகவல்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி முடிவடைந்ததும், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கோலியை பின்னுக்கு தள்ளிய ரோஹித்!
சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரோஹித் சர்மா முதல்முறையாக 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
விராட் கோலி அணியை வழிநடத்துவதை விடுத்து பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டு - டபிள்யூ.வி.ராமன்
விராட் கோலி ஒரு தலைவராக முன்னின்று வழிநடத்துவதை விடுத்து பின்னாலிலிருந்து அனைவரையும் இயக்கி பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம் என்று இந்திய அணி முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன் தெரிவித்துள்ளார். ...
-
ஷகிப் அல் ஹசனின் ஆல் டைம் சிறந்த அணியில் கேப்டனாக தோனி !
வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர அல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் ஒருநாள் கிரிக்கெட்டின் தனது ஆல்டைம் பெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார் ...
-
எங்களுடைய தவறை திருத்திக் கொள்வதில் நாங்கள் பெருமையடைகிறோம் - விராட் கோலி
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார். ...
-
சர்ச்சையில் சிக்கிய ரிஷப் பந்த்; நடுவர்களின் முடிவால் பரபரப்பு!
இங்கிலாந்துடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் அணிந்திருந்த கிளவுசால் சர்ச்சை எழுந்துள்ளது. ...
-
ENG vs IND, 3rd Test Day 3: விஷ்வரூபமெடுத்த புஜாரா; வலுவான நிலையை நோக்கி இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
‘எங்கு சென்றார் ரன் மெஷின்’ சதமடிக்காமல் 50-ஐ தொட்ட விராட் கோலி!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், கேப்டன் விராட் கோலி ஒரு மோசமான சாதனையை படைத்திருக்கிறார். ...
-
ENG vs IND, 3rd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ENG vs IND, 3rd Test: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத்தீர்மானித்துள்ளது. ...
-
விராட் கோலியின் கேட்சை தவறவிட்டது குறித்து மனம் திறந்த மாலன்!
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் கேட்சுகளை இருமுறை நழுவவிட்டதை மறக்க முடியாது என்று இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 3rd Test: மூன்றாவது டெஸ்டிலும் ஆதிக்கத்தை தொடருமா இந்தியா!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று (ஆகஸ்ட் 25) தொடங்குகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24