west indies cricket
ஒத்திவைக்கப்பட்ட ஆஸ்திரேலியா - விண்டீஸ் தொடர் மீண்டும் தொடக்கம்!
ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முந்தினம் நடைபெற இருந்தது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியும் பேட்டிங்கை தேர்வுசெய்திருந்தது.
Related Cricket News on west indies cricket
-
WI vs AUS: டாஸ் போட்ட பின் நிறுத்தப்பட்ட ஆட்டம்; அச்சத்தில் வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிர்வாக ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆஸ்திரேலியா அணியுடனான 2ஆவது ஒருநாள் போட்டி டாஸ் போட்ட சில நிமிடங்களில் ரத்து செய்யப்பட்டது. ...
-
விண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குநராக டேரன் சமி நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
யுனிவர்ஸ் பாஸ் இனி பஞ்சாபி மாஸ்...!
பஞ்சாப் சிங் போன்று டர்பன் அணிந்து கிறிஸ் கெய்ல் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
மூன்று பெரும் அணிகளுடன் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்; முழு பட்டியல் இதோ..!
தென் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதும் போட்டிகளின் அட்டவணை இன்று வெளியானது. ...
-
வெஸ்ட் இண்டீஸின் மூன்று வடிவிலான கிரிக்கெட் ஒப்பந்தத்தையும் பெற்ற ஹோல்டர்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் ஒப்பந்தத்திற்கும் ஜேசன் ஹோல்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
மகளிர் கிரிக்கெட்: கடைசி ஒருநாள் போட்டியையும் வென்றது தென்ஆப்பிரிக்கா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
SL vs WI: தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை வென்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47