wi vs afg
SL vs AFG, 3rd ODI: ரஹ்மத், ஒமர்ஸாய் அரைசதம்; இலங்கை அணிக்கு 267 ரன்கள் இலக்கு!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஃப்கானிஸ்தன் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பல்லேகலேவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இப்ராஹ்மி ஸத்ரான் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் குர்பாஸுடன் இணைந்த ரஹ்மத் ஷா அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Related Cricket News on wi vs afg
-
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை பல்லேகலேவில் நடைபெறவுள்ளது. ...
-
SL vs AFG: டி20 தொடருக்கான இலங்கை ஆஃப்கானிஸ்தான் அணிகள் அறிவிப்பு!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளைடாடும் இரு அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ...
-
SL vs AFG, 2nd ODI: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. ...
-
SL vs AFG, 2nd ODI: சதத்தை தவறவிட்ட அசலங்கா; ஆஃப்கானுக்கு 309 ரன்கள் இலக்கு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 309 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பல்லேகலேவில் நடைபெறவுள்ளது. ...
-
தனது சாதனையை முறியடித்த பதும் நிஷங்காவிற்கு வாழ்த்து தெரிவித்த ஜெயசூர்யா!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய பதும் நிஷங்காவிற்கு இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
SL vs AFG, 1st ODI: ஒமர்ஸாய், நபி போராட்டம் வீண்; ஆஃப்கானை வீழ்த்தியது இலங்கை!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியைத் தழுவியது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து பதும் நிஷங்கா சாதனை!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். ...
-
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை பல்லேகலேவில் நடைபெறவுள்ளது. ...
-
SL vs AFG: இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு; தசுன் ஷனகா நீக்கம்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி மீண்டும் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
SL vs AFG, Only Test: ஆஃப்கானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியாது. ...
-
SL vs AFG: ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் அணி அறிவிப்பு; ரஷித் கானுக்கு ஓய்வு!
இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs AFG, Only Test: மேத்யூஸ், சண்டிமல் அசத்தல் சதம்; வலிமையான முன்னிலையில் இலங்கை அணி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்களை குவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24