wi vs afg
SL vs AFG: ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் அணி அறிவிப்பு; ரஷித் கானுக்கு ஓய்வு!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது கடந்த 02ஆம் தேதி கொழும்புவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
அதன்படி இலங்கை ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 09ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கு ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் அணியிலிருந்தும் நட்சத்திர வீரர் ரஷித் கான் காயம் காரணமாக இடம்பெறவில்லை.
Related Cricket News on wi vs afg
-
SL vs AFG, Only Test: மேத்யூஸ், சண்டிமல் அசத்தல் சதம்; வலிமையான முன்னிலையில் இலங்கை அணி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்களை குவித்துள்ளது. ...
-
SL vs AFG, Only Test: பந்துவீச்சாளர்கள் அபாரம்; வலுவான தொடக்கத்தை பெற்ற இலங்கை!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. ...
-
SL vs AFG: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு; அணியை வழிநடத்தும் தனஞ்செயா டி சில்வா!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs AFG: ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு; ரஷித் கானுக்கு ஓய்வு!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ரிங்கு சிங்வால் நிச்சயம் தோனி, யுவராஜ் போல அசத்த முடியும் - ரஹ்மனுல்லா குர்பாஸ்!
தோனி, யுவராஜ் போல வருங்காலங்களில் இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ரிங்கு செயல்படுவார் என்று ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் பாராட்டியுள்ளார். ...
-
ரிங்கு சிங்கின் நிதானம் தான் தோனியுடன் ஒப்பிட வைக்கிறது - அஸ்வின் பாராட்டு!
தோனி இடதுகை பேட்ஸ்மேனாக இருந்தால் எப்படி விளையாடுவாரோ, அப்படி விளையாடி வருகிறார் ரிங்கு சிங் என இந்திய சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். ...
-
இதே நிலை இந்திய அணி ஏற்பட்டால் இப்படி சொல்வீர்களா? ரசிகர்களுக்கு அஸ்வின் பதிலடி!
உடலில் பட்டதை பயன்படுத்தி நீங்கள் நேர்மை தன்மைக்கு புறம்பாக எக்ஸ்ட்ரா 2 ரன்கள் எடுத்ததாக நபியை இந்திய ரசிகர்களும் விமர்சித்தனர். ஆனால் அதே நிலைமை நமக்கு ஏற்பட்டால் இந்திய ரசிகர்கள் இப்படி சொல்வார்களா? என்று அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
யுவராஜ் சிங்கின் மினி உருவம் ஷிவம் தூபே - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஷிவம் தூபே கிரிக்கெட் வாழ்க்கையை சிஎஸ்கேவுக்கு வரும் முன், சிஎஸ்கே அணிக்கு வந்த பின் என்று சொல்ல முடியும் என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை தட்டி சென்ற விராட் கோலி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது அபாரமாக ஃபீல்டிங் செய்த இந்திய வீரர் விராட் கோலிக்கு சிறந்த ஃபீல்டருக்கான பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. ...
-
இரண்டாவது சூப்பர் ஓவரில் விதிகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை - ஜானதன் டிராட்!
இதற்கு முன்பாக இரண்டு சூப்பர் ஓவர்கள் நடந்திருக்கிறதா? இதைத்தான் நான் சொல்கிறேன். எங்களுக்கு இது புதியதாக இருந்ததால் தெரியவில்லை என ஆஃப்கானிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஜானதன் டிராட் கூறியுள்ளார். ...
-
முகமது நபி செய்ததில் எந்த தவறுமில்லை - ராகுல் டிராவிட்!
அது போன்ற ரன்களை நீங்கள் எடுக்க முடியாது என்று தடுக்க விதிமுறைகள் எதுவுமில்லை. எனவே இது விளையாட்டின் ஒரு அங்கமாகும் என இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆதரவும் பாராட்டும் தெரிவித்துள்ளார் ...
-
சூப்பர் ஓவரை வீசும் போது எனது இதய துடிப்பே மிக அதிகமாக இருந்தது - ரவி பிஷ்னோய்!
நான் சரியான லெந்த்தில் பந்தை வீசினால் அதை பேக் ஃபுட்டில் இருந்து ஆஃப்கானிஸ்தான் வீரர்களால் இலகுவாக எதிர்கொள்ள முடியாது என்பது எனக்கு தெரியும் என இந்திய வீரர் ரவி பிஸ்னோய் தெரிவித்துள்ளார். ...
-
சூப்பர் ஓவரில் ரோஹித் சர்மா அஸ்வினைப் போல் சிந்தித்தார் - ராகுல் டிராவிட் பாராட்டு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சூப்பர் ஓவரின் போது ரோஹித் சர்மா திடீரென ஓட முடியாது என்பதை அறிந்து ரிட்டையர்ட் முறையில் வெளியேறிய சம்பவம் குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24