yusuf pathan
ஐஎல்டி20 தொடரில் விளையாடத் தயாராகும் ராபின் உத்தப்பா!
இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா. கேரளாவைச் சேர்ந்த இவர், இந்திய அணிக்காக 46 ஒருநாள், 13 டி20 ஆட்டங்களில் உத்தப்பா விளையாடியுள்ளார். மேலும் 205 ஐபிஎல் ஆட்டங்களிலும் விளையாடி ரசிகர்களைக் கவர்ந்தார்.
அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றதில் உத்தப்பாவின் பங்களிப்பும் உண்டு. பிளேஆஃப் ஆட்டத்தில் 44 பந்துகளில் 63 ரன்களும் இறுதிச்சுற்றில் 15 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தார். வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதற்காகச் அவர் சமீபத்தில் ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.
Related Cricket News on yusuf pathan
-
எல்எல்சி 2022: வாட்சன், பதான் சகோதரர்கள் அபாரம்; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பில்வாரா கிங்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எல்எல்சி இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பில்வாரா கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.. ...
-
எல்எல்சி 2022: மைதானத்தில் மோதிக்கொண்ட யூசுப் - ஜான்சன் - வைரல் காணொளி!
யூசுப் பதான் மற்றும் மிட்சேல் ஜான்சன் ஆகியோர் மைதானத்தில் மோதிக்கொண்ட சம்பவம் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
எல்எல்சி 2022: பதான் சகோதரர்கள் அசத்தல்; இந்திய மஹாராஜஸ் அபார வெற்றி!
உலக ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான சிறப்பு ஆட்டத்தில் இந்திய மஹாராஜஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
எல் எல் சி 2022: யூசுப் பதான் அதிரடியில் இந்தியா மஹாராஜாஸ் அபார வெற்றி!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: ஆசிய லையன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இந்தியா மஹாராஜாஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
லங்கா பிரீமியர் லீக்கில் கால்பதிக்கும் பதான்!
இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யூசுப் பதான், நடப்பாண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ளார். ...
-
சச்சினை தொடர்ந்து மேலும் ஒரு வீரருக்கு கரோனா!
இந்தியாவில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கரோனாவால் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47