2023
அந்த சம்பவத்தால் தினமும் நான் அழுதேன் - ஹர்ஷல் படேல் ஓபன் டாக்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல். தற்போது 32 வயதாகும் அவர், இந்திய அணிக்காக இதுவரை 25 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணி வீரராக உள்ளார். ஐபிஎல் 2021 போட்டியில் 32 விக்கெட்டுகள் எடுத்தார்.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் பாட்காஸ்ட் சீசன் 2இல் அவர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “என்னுடைய சகோதரி இறந்தபோது ஒரு வருடம் நான் சோகத்தில் இருந்தேன். 2022 ஏப்ரல் மாதத்தில் இறந்தார். நான் அப்போது (ஐபிஎல் போட்டிக்காக) தனிமைப்படுத்தப்பட்டிருந்தேன்.
Related Cricket News on 2023
-
எல்எல்சி 2023: இந்திய மகாராஜாஸை வீழ்த்தியது ஆசிய லையன்ஸ்!
இந்திய மகாராஜாஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் ஆசிய லையன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
PSL 2023: ரைலீ ரூஸோவ் மிரட்டல்; முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
WPL 2023: மிரட்டிய அலிசா ஹீலி; ஆர்சிபியை பந்தாடியது யுபி வாரியர்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
எல்எல்சி 2023: மிஸ்பா அரைசதம்; மகாராஜாஸுக்கு 166 டார்கெட்!
இந்தியா மகாராஜாஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆசிய லையன்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: மீண்டும் மிரட்டிய அயூப், பாபர் ஆசாம்; 242 ரன்களை குவித்தது பெஷாவர்!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய பெஷாவர் ஸால்மி அணி 243 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: பெர்ரி அதிரடி சதம்; பந்துவீச்சில் கலக்கிய எக்லெஸ்டோன்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
தோனியின் கடைசி ஐபிஎல் என்பதால் இந்த சீசன் சிறப்பாக இருக்கும் - மேத்யூ ஹைடன்!
இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் மகேந்திர சிங் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய ஐபிஎல் சீசன்களைக் காட்டிலும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ...
-
PSL 2023: ரஷித் கான் சுழலில் வீழ்ந்தது இஸ்லாமாபாத் யுனைடெட்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WPL 2023: கேப்பிட்டல்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெயது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
PSL 2023: ஃபகர் ஸாமன் அதிரடி சதம்; இஸ்லாமாபாத்திற்கு 227 டார்கெட்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி ஃபகர் ஸமானின் அதிரடியான சதத்தின் மூலம் 227 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை105 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
NZ vs SL, 1st Test: கருணரத்னே, மெண்டிஸ் அதிரடி; வலிமையான நிலையில் இலங்கை!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
விராட் கோலியா? தோனியா? - எல்லிஸ் பெர்ரியின் பதில்!
விராட் கோலியா? தோனியா? யாருடன் பேட்டிங் செய்ய விருப்பம் என்று கேள்வி எழுப்பியவருக்கு தனது சிறப்பான பதிலை கொடுத்திருக்கிறார் ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி. ...
-
PSL 2023: பவுண்டரி மழை பொழிந்த ஜேசன் ராய்; குயிட்டா கிளாடியேட்டர்ஸ் சாதனை வெற்றி!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி ஜேசன் ராயின் அபாரமான சதத்தின் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24