2nd test
ENG vs IND, 2nd Test Day 4: தடுமாறிய இந்தியா; கைகொடுத்த புஜாரா, ரஹானே!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 364 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 391 ரன்கள் விளாசியது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனதும் நேற்றைய 3ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது.
Related Cricket News on 2nd test
-
ENG vs IND: ‘யார் யா இவன் நம்ம டீம் ல’ குழப்பத்தில் ஆழ்ந்த இந்திய வீரர்கள்; 'இருந்தாலும் உனக்கு தில்லு அதிகம் தான்யா’
இந்தியா - இங்கிலாந்து அணிக்களுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி ஜெர்சியுடன் மைதானத்தில் நுழைந்த ரசிகரால் பரபரப்பு. ...
-
இவர்கள் மட்டும் தான் விளையாடுகிறார்களா? - பீட்டர்சன்னில் காட்டமான ட்வீட்!
இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்,ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாக முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விமரிசித்துள்ளார். ...
-
ENG vs IND, 2nd Test: நிலைத்து நின்ற ரூட், பேர்ஸ்டோவ்; விக்கெட் எடுக்க தடுமாறும் இந்தியா!
இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs IND 2nd Test, Day 2: சிராஜ் அசத்தல்; ரூட், பேர்ஸ்டோவ் நிதானம்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை எடுத்தது. ...
-
ENG vs IND, 2nd Test: நிதான ஆட்டத்தில் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ENG vs IND, 2nd Test: மளமளவென சரிந்த விக்கெட்டுகள்; தடுமாறும் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 346 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ராகுலில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் இதுதான் - ரோஹித் புகழாரம்!
நான் பார்த்ததிலேயே ராகுலில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் இதுதான் என்று ரோஹித் சர்மா புகழ்ந்துள்ளார். ...
-
ENG vs IND 2nd Test, Day 1 : சதமடித்து மிரட்டிய ராகுல்; வலுவான நிலையில் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரன இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்களை எடுத்துள்ளது. ...
-
ENG vs IND, 2nd Test: ரோஹித், ராகுல் அரைசதம்; வலிமையான நிலையில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்துள்ளது. ...
-
ENG vs IND, 2nd Test: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 46 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
லார்ட்ஸ் டெஸ்ட் : அஸ்வின் இடம்பெறாதது குறித்து கோலியின் விளக்கம்!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் விளையாடாத அஸ்வின், லார்ட்ஸ் டெஸ்டிலும் இடம்பெறாதது குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார். ...
-
ENG vs IND, 2nd Test: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
ENG vs IND : தொடரிலிருந்து விலகினார் ஸ்டூவர்ட் பிராட்!
காயம் காரணமாக இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். ...
-
ENG vs IND: இந்திய அணியில் மேலும் ஒருவர் காயம்!
பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47