Aakash chopra
ஆர்சிபி-ன் அடுத்த கேப்டன் யார்? ஆகாஷ் சோப்ராவின் தேர்வு!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, டி20 உலகக்கோப்பையுடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவிலிருந்து விலகுவதாக அறிவித்த அதிர்ச்சியிலிருந்தே ரசிகர்கள் மீளாத நிலையில், தற்போது ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் அவர் அடுத்த ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியின் வீரராக மட்டுமே விளையாடுவார். இந்நிலையில், கோப்டன் கோலி பதவி விலகுவதை அடுத்து, ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
Related Cricket News on Aakash chopra
-
இவரு டெஸ்ட் கிரிக்கெட்டிலா... வாய்ப்பில்லை ராஜா - ஆகஷ் சோப்ரா ஓபன் டாக்!
சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் அவர் இன்னும் அதற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மும்பை அணி தக்கவைக்கும் 4 வீரர்கள் யார்?
ஐபிஎல் 15வது சீசனுக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
'இலங்கையின் நிலை அறிந்து பேசவும்' - ரணதுங்கா கேள்விக்கு ஆகாஷ் சோப்ராவின அசத்தல் பதில்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியி்ன் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டிய நிலையில்தான் இலங்கை அணி இருக்கிறது என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்காவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார். ...
-
IND vs SL : இந்திய அணியை தவான் வழிநடத்த வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
இலங்கைக்கு எதிரான தொடரின் போது இந்திய அணியை ஷிகர் தவான் வழிநடத்த வேண்டுமென கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ள்ளார். ...
-
இவர்களை இந்திய அணி நிராகரித்தது ஆச்சரியமாக உள்ளது - ஆகாஷ் சோப்ரா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷி, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெறாதது ஆச்சரியமளிப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47