Aaqib javed
பாக்., பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய கில்லெஸ்பி; தற்காலிக பயிற்சியாளராக ஆகிப் ஜாவேத் நியமனம்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்சமாயம் டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் டிசம்பர் 17அம் தேதி முதலும், டெஸ்ட் தொடரானது பாக்ஸிங் டேவான டிசம்பர் 26ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜேசன் கில்லெஸ்பி விலகுவதாக அறிவித்து அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார். முன்னதாக இந்தாண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஜேசன் கில்லெஸ்பியை டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. இவரது பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது.
Related Cricket News on Aaqib javed
-
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஷாஹித் அஸ்லாம் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஷாஹித் அஸ்லாம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியின் தற்காலிக பயிற்சியாளராக ஆகிப் ஜாவித் நியமனம்!
பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய தற்காலிக பயிற்சியாளராக அந்நாட்டின் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவித் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பாகிஸ்தானிடம் அவரைப் போன்ற ஒரு வீரர் இல்லை - ஆகிப் ஜாவத் கருத்து!
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இருப்பதை போன்று, ஒரு தரமான ஆல்ரவுண்டர் பாகிஸ்தானிடம் இல்லாததுதான், இந்திய அணியை பாகிஸ்தானிடமிருந்து வேறுபடுத்துவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் கருத்து கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24