Pakistan cricket news
பாக்., பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய கில்லெஸ்பி; தற்காலிக பயிற்சியாளராக ஆகிப் ஜாவேத் நியமனம்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்சமாயம் டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் டிசம்பர் 17அம் தேதி முதலும், டெஸ்ட் தொடரானது பாக்ஸிங் டேவான டிசம்பர் 26ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜேசன் கில்லெஸ்பி விலகுவதாக அறிவித்து அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார். முன்னதாக இந்தாண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஜேசன் கில்லெஸ்பியை டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. இவரது பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது.
Related Cricket News on Pakistan cricket news
-
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஷாஹித் அஸ்லாம் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஷாஹித் அஸ்லாம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியின் தற்காலிக பயிற்சியாளராக ஆகிப் ஜாவித் நியமனம்!
பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய தற்காலிக பயிற்சியாளராக அந்நாட்டின் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவித் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சில முடிவுகள் எனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை - முகமது ரிஸ்வான்!
பாகிஸ்தான் அணியில் இருந்து ஃபகர் ஸமான் நீக்கப்பட்டது குறித்து அணியின் புதிய கேப்டன் முகமது ரிஸ்வான் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்!
பாகிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வானையும், துணைக்கேப்டனாக சல்மான் அலி அகாவும் நியமிக்கப்ப்ட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது ...
-
பாகிஸ்தான் கேப்டனாக முகமது ரிஸ்வானை நியமிக்க ஆர்வம் காட்டும் பிசிபி?
பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விகள் காரணமாக அந்த அணியின் கேப்டன்களை மாற்றும் முயற்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
PAK vs BAN: அப்ரார் அஹ்மத், காம்ரன் குலாமை அணியில் இருந்து விடுவித்தது பிசிபி!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மத் மற்றும் டாப் ஆர்டர் பேட்டர் காம்ரன் குலாம் ஆகியோரை விடுவிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
நாங்கள் கம்பேக் கொடுக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு - நசீம் ஷா!
சர்வதேச கிரிக்கெட்டில் எங்களது கம்பேக் சிறப்பாக இல்லை, நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை என்பதை மறுக்க முடியாது என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வாளராக இன்ஸமாம் உல் ஹக் நியமனம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பில் அவரை இரண்டாவது முறையாக நியமித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். ...
-
பயிற்சியின் போது காயமடைந்த ஷாம் மசூத்; மருத்துவமனையில் அனுமதி!
பயிற்சியின்போது பாகிஸ்தான் அதிரடி தொடக்க வீரர் ஷான் மசூத்துக்கு தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
ஒயிட் வாஷான பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த அஜ்மல்!
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இரண்டாம் அணியை வைத்து விளையாடுகின்றன, ஆனால் நாம் மெயின் அணியைக் கூட சரியாக தேர்வு செய்யாமல் உள்ளோம் என பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர்?
இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டதை ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24