Adam gilchrist
ஐபிஎல் தொடர் குறித்து கருத்து தெரிவித்த ஆடம் கில்கிறிஸ்ட்!
ரசிகர்களை கவர்வதற்காக கடந்த 2005இல் துவங்கப்பட்ட 20 ஓவர் போட்டிகள் அதுவரை நடைபெற்ற டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை பின்னுக்குத்தள்ளி நம்பர் ஒன் கிரிக்கெட்டாக மாறியது. அதை பார்த்து கடந்த 2008இல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கிய ஐபிஎல் தொடர் கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களை கண்டு இன்று உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்கள் எதிர்பாராத த்ரில்லர் முடிவுகளை கொடுப்பதால் உலக கோப்பைகளை விட தரத்தில் மிஞ்சியுள்ள ஐபிஎல் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை வருமானமாக கொட்டிக் கொடுக்கிறது.
Related Cricket News on Adam gilchrist
-
இனி வார்னருடன் இவர் தான் களமிறங்குவார் - ஆடம் கில்கிறிஸ்ட்!
இனி வரும் காலங்களில் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக டேவிட் வார்னருடன் களமிறங்குவார் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்துத் தெரிவித்துள்ளார். ...
-
‘பட்லர் தூக்க கலக்கத்தில் இருந்தார்’ - ஆடம் கில்கிறிஸ்ட் சாடல்!
ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட்டில் ஜோஸ் பட்லர் 2 கேட்ச்களை கோட்டைவிட்ட நிலையில், அவர் கவனமாக இல்லாமல் தூக்க கலக்கத்தில் இருந்ததால் தான் கேட்ச்சை கோட்டைவிட்டதாக ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸி கேப்டனாக இவரை நியமிக்கலாம் - ஆடம் கில்கிறிஸ்ட் நம்பிக்கை!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸை நியமிக்கலாம் என்று ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து கூறியுள்ளார். ...
-
கரோனா சூழலில் ஐபிஎல் தேவைதானா? - கில்கிறிஸ்ட் !
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், அதிரடி ஆட்டக் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24