Ajinkya rahane
தொடரும் ஃபார்ம் அவுட்; மூத்த வீரர்களுக்கு சிக்கல்!
இந்திய அணியில் மூத்த வீரர், முன்னாள் கேப்டன், வெற்றிகரமான கேப்டன் என்ற அடையாளங்களுடன் வீரர்கள் அணியில் ஒட்டிக்கொண்டு இளம் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கைப் பாதையை அடைப்பது காலங்காலமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது சத்தேஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே இருவரும் சேர்ந்துள்ளார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ரஹானே, புஜாரா இருவரையும் நீக்கிவிட்டு இளம் வீரர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் எழுந்தது. ஆனால், அந்த விமர்சனங்கள் எழும்போது ஒரு அரை சதம், சதம் மட்டும் அடித்து ஃபார்முக்கு வந்துவிட்டதாகக் கூறி இருவரும் மீண்டும் அணியில் ஒட்டிக்கொண்டு வருகின்றனர்.
Related Cricket News on Ajinkya rahane
-
SA vs IND: முதல் டெஸ்டில் ரஹானே நிச்சயம் விளையாடுவார் - கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஜிங்கியா ரஹானே நிச்சயம் விளையாடுவார் என்று இந்திய அணி துணைக்கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்டில் விஹாரிக்கு அணியில் இடமுண்டா?
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரி பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ...
-
ரஹானேவை சரியாக பயன்படுத்துவதில்லை - எம்எஸ்கே பிராசாத்
ரஹானேவை அணியில் சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் விமர்சனம் செய்துள்ளார். ...
-
SA vs IND: இந்திய அணியில் யார் யார் தேர்வுசெய்யப்படுவர்?
தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படுகிறது. ...
-
SA vs IND: டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய டெஸ்ட் அணியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். ...
-
SA vs IND: தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்கா தொடரில் ரஹானே தேர்வு செய்யப்படுவது சந்தேகம் என்றும் அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா துணை கேப்டனாக செயல்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ...
-
தேர்வு குழுவினருடன் விவாதித்து முடிவெடுப்போம் - விராட் கோலி!
தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் இடம்பெற வேண்டிய வீரர்கள் குறித்து தேர்வுக்குழுவினருடன் விவாதித்து முடிவெடுப்போம் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். ...
-
எங்களுக்கு மிகப்பெரும் தலைவலி காத்திருக்கிறது - ராகுல் டிராவிட்!
அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்தார். ...
-
IND vs NZ, 2nd Test: வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த இந்திய பிளேயிங் லெவன்!
இண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தனது இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவரை நீக்க வேண்டும் - டேனியல் விட்டோரி!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய வீரர் ரஹானேவை அணியிலிருந்து நீக்க வேண்டும் என நியூசிலாந்து முன்னாள் வீரர் டேனியல் விட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்பது எனக்கு தெரியாது - ரஹானே!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் நான் விளையாடுவது குறித்து நிர்வாகம் தான் முடிவெடுக்கும் என்று அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
ரஹானே, புஜாரா மீண்டும் ஃபார்முக்கு திரும்புவர் - விக்ரம் ரத்தோர்
புஜாரா மற்றும் ரஹானே கூடிய விரைவில் ஃபார்முக்கு திரும்புவார்கள், அதனால் அவர்களை நீக்குவது குறித்து எந்த ஆலோசனையும் இல்லை என்று பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். ...
-
என்னைய பேட்டிங் ஆடுர நீ? - ரஹானே பேட்டிங் குறித்து விவிஎஸ் லக்ஷ்மண்!
இந்திய டெஸ்ட் கேப்டன் அஜிங்கியா ரஹானேவின் பேட்டிங் குறித்து முன்னாள் வீரர் வீவிஎஸ் லக்ஷ்மண் விமர்சித்துள்ளார். ...
-
IND vs NZ, 1st Test: இந்திய அணிக்காக அறிமுகமாகும் ஸ்ரேயஸ் ஐயர்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஸ்ரேயஸ் ஐயர் அறிமுகமாகவுள்ளதாக கேப்டன் ரஹானே தகவல் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24