Alyssa healy
INDW vs AUSW, 3rd ODI: இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் 2-0 என ஆஸ்திரேலிய அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடைபெற்றது. அதன்படி வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஃபோப் லிட்ச்ஃபீல்ட் - கேப்டன் அலிசா ஹீலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on Alyssa healy
-
INDW vs AUSW, 3rd ODI: லிட்ச்ஃபீல்ட் அபார சதம; இந்திய அணிக்கு இமாலய இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்திய மகளிர் அணிக்கு எச்சரிக்கை விடுத்த ஆஸி கேப்டன்!
இந்தியா தங்களது தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக்கொண்டு தோல்வியை சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிசா ஹீலி எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
WPL 2023: ஹீலி, மெக்ராத் அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 160 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய யுபி வாரியர்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: மிரட்டிய அலிசா ஹீலி; ஆர்சிபியை பந்தாடியது யுபி வாரியர்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
ஹர்மன்ப்ரீத் கவுரின் கருத்தை விமர்சித்த அலிசா ஹீலி!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கொஞ்சம் கூட முணைப்பு காட்டி ஓடாமல், சகஜமாக ரன் ஓடி அவுட்டாகிவிட்டு, தற்போது அதிர்ஷ்டம் இல்லை என சமாளிப்பதாக ஆஸ்திரேலிய வீராங்கனை ஹீலி கூறியுள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஹீலி, மூனி அதிரடியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இலங்கைக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஸ்டார்க் தம்பத்திக்கு வாழ்த்து தெரிவித்த ஐசிசி!
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஆண்கள் அணி உலகக்கோப்பையை வென்ற போது அந்த உலகக்கோப்பையுடன் மிட்செல் ஸ்டார்க், அலீசா ஹீலி இருக்கும் புகைப்படத்தையும் , இன்று இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: ஏழாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 7ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: அலியா ஹீலி அபாரம்; இங்கிலாந்துக்கு 357 ரன்கள் டார்கெட்!
மகளிர் உலகக்கோப்பை: இங்கிலாந்து அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 357 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: விண்டீஸை பந்தாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸி.!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலிய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றுள்ளது. ...
-
ஆஸியின் சிறந்த கிரிக்கெட் வீரராக மிட்செல் ஸ்டார்க் தேர்வு!
2021ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆஸ்திரேலிய வீரராக மிட்செல் ஸ்டார்க்கும் வீராங்கனையாக ஆஷ்லி கார்டனரும் தேர்வாகியுள்ளார்கள். ...
-
மகளிர் ஐபிஎல் குறித்தி பிசிசிஐ வாய் திறக்காதது ஏன்? - அலிஸா ஹீலி!
மகளிர் ஐபிஎல் போட்டியை பிசிசிஐ விரைவில் தொடங்கவேண்டும் என்று பிரபல ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஸா ஹீலி வலியுறுத்தியுள்ளார். ...
-
WBBL 2021: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் மகளிர் அணிக்கெதிரான மகளிர் பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47