An indian
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகிய இஷான் கிஷன்; காரணம் இதுதான்!
இந்திய அணி தற்பொழுது தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடுகிறது. இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் தற்பொழுது நடைபெற்ற முடிவுக்கு வந்திருக்கின்றன.
இந்த நிலையில் அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடுகிறது. இதற்கு அறிவிக்கப்பட்ட இந்திய டெஸ்ட் அணியில் இருந்து இஷான் கிஷான், முகமது சமி மற்றும் ருதுராஜ் ஆகிய மூவரும் வெளியேறியிருக்கிறார்கள். இருவர் காயத்தால் வெளியேறி இருக்க ஈசான் கிஷான் குடும்ப விவகாரங்களுக்காக வீட்டுக்கு திரும்புகிறார் என்ற தகவல் ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் வேறொரு காரணம் பின்னணியில் இருந்திருக்கிறது.
Related Cricket News on An indian
-
கணுக்கால் காயத்தால் அவதிப்படும் சூர்யகுமார்; அடுத்து 3 மாதம் விளையாடுவது சந்தேகம்!
இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை எந்தப் போட்டியிலும் பங்கேற்க முடியாது என்ற தகவலை பிசிசிஐ அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ...
-
நீண்ட காலமாக நான் பார்த்த தன்னலமற்ற இந்திய வீரர் அவர் - ரோஹித் சர்மா குறித்து சைமன் டௌல்!
இந்திய கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் கழித்து சுயநலமின்றி விளையாடும் வீரராக ரோஹித் சர்மாவை தாம் பார்ப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் பாராட்டியுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் ருதுராஜ் கெய்க்வாட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய விராட் கோலி; காரணம் என்ன?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி திடீரென நாடு திரும்பியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ...
-
பயிற்சி போட்டியில் சதம் விளாசிய ஷுப்மன் கில்!
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய டெஸ்ட் அணி வீரர்களுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தில் இளம் வீரர் ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தியுள்ளார். ...
-
இந்த சதத்தை அடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது - சஞ்சு சாம்சன்!
கடந்த ஒரு ஆண்டாக மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிறைய வேலை செய்து வருகிறேன். அதற்கான பலன்கள் கிடைக்க ஆரம்பித்து இருப்பது நல்ல விஷயம் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
இந்த இரு அணிகள் தான் ஐபிஎல் ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டன - ஏபிடி வில்லியர்ஸ்!
இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தான் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
டிராவிட்டை ஜெராக்ஸ் எடுத்த சுமித் டிராவிட்; வைரல் காணொளி!
கூர் பெஹார் கோப்பை தொடரில் கர்நாடக அணிக்காக விளையாடி வரும் சுமித் டிராவிட் 98 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். ...
-
அடுத்த கோப்பையை வெல்லும் அணியை மும்பை உருவாக்கிவிட்டது - ஆகாஷ் சோப்ரா!
மும்பை அணிக்குள் சிறந்த சூழலை உருவாக்கினால் அந்த அணி கோப்பையை வெல்லும் போட்டியில் நிச்சயம் இருக்கும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டிய போன்ற வீரரைக் கண்டறிவது கடினம் - ஆஷிஷ் நெஹ்ரா!
ஹர்திக் பாண்டியா போன்ற திறமையும் அனுபவமும் வாய்ந்த வீரரை கண்டறிவது கடினம் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கே அணியில் வாய்ப்பு கிடைத்தது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது - டேரில் மிட்செல்!
தற்போது என்னுடைய வாழ்வில் இருக்கும் சில சூழ்நிலைகளில் இது என்னுடைய குடும்பத்தை பல வழிகளிலும் முன்னேற்றுவதற்கு உதவும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ள டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார். ...
-
ஆர்சிபி ரசிகரின் கேள்விக்கு தனது பாணியில் பதிலளித்த எம் எஸ் தோனி!
தங்கள் அணிக்காக ஒரு கோப்பையை வென்றுகொடுக்குமாறு கேட்ட ஆர்சிபி ரசிகருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி பதிலளித்துள்ளார். ...
-
முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது; ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஏலத்தில் நாங்கள் சரியாக செயல்பட்டு இருக்கிறோம் என்று நம்புகிறேன் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இந்த மினி ஏலத்தில் எவ்வாறு அணியை கட்டமைக்க வேண்டும் என்பது குறித்து யோசிக்க கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் பணிகளை மேற்கொண்டோம் என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24