As abhishek
ஒரே ஓவரில் 5 சிக்சர்களை பறக்கவிட்ட லக்னோ; ஹைதராபாத்தின் வெற்றியைப் பறித்த அபிஷேக் சர்மா!
ஐபிஎல் தொடரில் இன்று ஹைதராபாத்துலுள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணியும் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்று வாய்ப்பில் தொடர்கிறது. அதே சமயத்தில் ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறி இருக்கிறது.
இப்போட்டியில் டாசை வென்று முதலில் பேட்டிங் செய்ய வந்த ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா 7, அன்மோல்ப்ரீத் சிங் 36, ராகுல் திரிபாதி 20, எய்டன் மார்க்ரம் 28, கிளாசன் 48, பிலிப்ஸ் 0, அப்துல் சமத் 37, புவனேஸ்வர் குமார் 2 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன் சேர்த்தது.
Related Cricket News on As abhishek
-
ஒரு அணியாக எங்களுடைய முயற்சி மிகச் சிறப்பாக இருந்தது - ஐடன் மார்க்ரம்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் விளக்கமளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: டெல்லியை வீழ்த்தி பழி தீர்த்தது ஹைதராபாத்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: கிளாசென், அபிஷேக் அபாரம்; இலக்கை எட்டுமா டெல்லி?
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 198 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இவரைப் பார்க்கும் போது என்னைப் பார்பது போன்று உள்ளது - யுவராஜ் சிங்!
அபிஷேக் ஷர்மாவின் ஆட்டத்தை புகழ்ந்துள்ள யுவராஜ் சிங், அவரை பார்க்கும்போது என்னையே பார்ப்பதுபோல் இருக்கிறது எனக் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அபிஷேக், மார்க்ரம் அரைசதம்; டைட்டன்ஸுக்கு 196 டார்கெட்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 196 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியை பந்தாடியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு நான்காவது தோல்வி; முதல் வெற்றியை ருசித்தது ஹைதராபாத்!
சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சிஎஸ்கேவிற்கு இந்த சீசனில் 4ஆவது தோல்வியை பரிசளித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47