As india
IND vs SL: இலங்கைக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்புவிலுள்ள பிரமதாசா மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷானகா முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் - அறிமுக வீரர் பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். இதில் பிரித்வி ஷா முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on As india
-
இனி இவருக்கு வாய்ப்பு கிடைக்காது - சேவாக் காட்டம்!
இலங்கை தொடரில் மோசமாக விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரரான மனிஷ் பாண்டே குறித்து சேவாக் தனது காட்டமான கருத்தினைத் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: இங்கிலாந்து புறப்படும் பிரித்வி & சூர்யா!
இங்கிலாந்துக்கு தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
ட்விட்டரில் வைரலாகும் மனீஷ் பாண்டே ஹேஷ்டேக்; இனி இவருக்கு வாய்ப்பு அவ்வளவு தான்!
இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்கவைக்க துடிக்கும் மனீஷ் பாண்டே, அவருக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பை வீணடித்துவிட்டு தற்போது ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். ...
-
டிராவில் முடிந்த இந்தியா - கவுண்டி லெவன் பயிற்சி ஆட்டம்!
இந்தியா - கவுண்டி லெவன் அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. ...
-
IND vs ENG : வாஷிங்டனுக்கு காயம்; இந்திய அணிக்கு சிக்கல்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வாஷிங்டன் சுந்தருக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் டெஸ்ட் ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
IND vs ENG : இந்திய அணியுடன் இணைந்த ரிஷப் பந்த்!
கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், தொற்றிலிருந்து மீண்டு இந்திய அணியினருடன் இணைந்துள்ளார். ...
-
பயிற்சி ஆட்டம்: மருத்துவ கண்காணிப்பில் ஆவேஷ் கான்!
இந்தியா - கவுண்டி லெவன் அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் காயமடைந்தார். ...
-
IND vs ENG : இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 17 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கை அணி எப்படி வெல்ல வேண்டுமென்பதை மறந்துவீட்டார்கள் - முத்தையா முரளிதரன்
இலங்கை அணி எப்படி ஜெயிப்பது என்பதையே மறந்துவிட்டதாக முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
வெற்றியோ தோல்வியோ இறுதிவரை போராடனும் - ராகுல் டிராவிட்!
ஒரு போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும்கூட, கடைசிவரை போராடுவது மிகவும் முக்கியம் என்று இந்திய அணி வீரர்களிடம் பயிற்சியாளர் ராகுல் திராவிட் உற்சாகமாகப் பேசியுள்ளார். ...
-
இந்திய அணி வெற்றியை இங்கிலாந்தில் கண்டு ரசித்த கோலி & கோ!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியை இங்கிலாந்திலிருந்து கண்டுகளிக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. ...
-
பயிற்சி ஆட்டம் : ராகுல், ஜடேஜா அபார ஆட்டத்தால் தப்பித்த இந்தியா!
கவுண்டி லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களை எடுத்தது. ...
-
ராயல் லண்டன் கோப்பை தொடரிலிருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர்!
உடற்தகுதி பயிற்சியின் காரணமாக ராயல் லண்டன் கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அறிவித்துள்ளார். ...
-
கரோனா தொற்றிலிருந்து மீண்டார் ரிஷப் பந்த்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்து தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47