As rcb
ஐபிஎல் 2023: ஆர்சிபியிடம் சரணடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியுமே புள்ளி பட்டியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன. அந்தவகையில் பிளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆர்சிபியும் விளையாடின.
ஜெய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியில் ஹசரங்காவிற்கு பதிலாக பிரேஸ்வெல்லும், ஹேசில்வுட்டுக்கு பதிலாக வைன் பார்னெலும் ஆடுகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டிரெண்ட் போல்ட்டுக்கு பதிலாக ஆடம் ஸாம்பா ஆடுகிறார்.
Related Cricket News on As rcb
-
ரோஹித்தின் மோசமான சாதனையை சமன் செய்த தினேஷ் கார்த்திக்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான பேட்ஸ்மேன் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை ஆர்சிபி அணியின் தினேஷ் கார்த்திக் சமன் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி; ராஜஸ்தானுக்கு 172 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023:ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
என் ஆட்டம் எனக்குத் தெரியும் - சூர்யகுமார் யாதவ்!
தனது ஆட்டம் குறித்து தனக்குத் தெரியும் என்று ஆட்ட நாயகன் விருதுக்குப்பின் பேட்டி அளித்த சூர்யகுமார் தெரிவித்தார். ...
-
வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த கேஎல் ராகுல்!
அறுவை சிகிச்சை சிறப்பாக முடிந்தது. விரைவில் என்னுடைய கம்பேக் கொடுப்பேன் என்று நம்பிக்கையுடன் கேஎல் ராகுல் தனது சமூக வலைதளப்பதிவில் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் ஒரு இருபது ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
சூர்யகுமார் அன்றைய நாளில் சிறப்பாக இருக்கும் பொழுது அவருக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் கடினம் என ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கை தந்தது - ரோஹித் சர்மா!
பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கை தந்தது என ஆர்சிபி அணிக்கெதிரான வெற்றிக்கு பின் மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சூர்யகுமார் விளாசல்; ஆர்சிபியை ஊதித்தள்ளியது மும்பை!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி; மும்பைக்கு 200 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரோஹித் சர்மாவுக்கு ஆதரவுக்காக பேசிய கேமரூன் க்ரீன்!
மும்பை அணிக்காக பல இக்கட்டான சூழல்களில் சிறப்பாக விளையாடிக் கொடுத்திருக்கிறார். ஆகையால் ரோஹித் சர்மா சிறப்பான கம்பேக் கொடுப்பார் என்று ஆதரவாக பேசியுள்ளார் கேமரூன் கிரீன். ...
-
ஐபிஎல் 2023:மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
எங்களின் அணியின் சிறந்த காம்பினேஷனை சரியான நேரத்தில் கண்டறிந்துள்ளோம் - டேவிட் வார்னர்!
அடுத்த போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ள வேண்டும். அது சுலபமாக இருக்கப் போவதில்லை என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
பிலிப் சால்ட்டை கட்டி தழுவிய முகமது சிராஜ்!
ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டிக்குப் பின் ஆர்சிபி வீரர் முகமது சிராஜ், டெல்லி அணியின் வீரர் பிலிப் சால்ட்டை கட்டி தழுவிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: தாண்டவமாடிய சால்ட்; ஆர்சிபியை பந்தாடியது டெல்லி கேப்பிட்டல்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24