As zealand
டி20 உலகக்கோப்பை: அரையிறுதிச்சுற்று வாய்ப்பை உறுதிசெய்த நியூசிலாந்து!
டி20 உலக கோப்பை தொடரில் குரூப் 1-இல் முக்கியமான போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. சிட்னியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். கேப்டன் கேன் வில்லியம்சனை 8 ரன்னுக்கு வீழ்த்தினார் கசுன் ரஜிதா. 15 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி திணறிய நிலையில், 4ஆவது விக்கெட்டுக்கு கிளென் ஃபிலிப்ஸ் - டேரைல் மிட்செல் இணைந்து 84 ரன்களை சேர்த்தனர். டேரைல் மிட்செல் 22 ரன்களுக்கும், ஜிம்மி நீஷம் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on As zealand
-
டி20 உலகக்கோப்பை: கிளென் பிலீப்ஸ் காட்டடி சதம்; இலங்கைக்கு 168 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நியூசிலாந்து vs இலங்கை, சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி20 உலக கோப்பை: இன்று சிட்னியில் நடக்கும் போட்டியில் மோதும் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ...
-
நியூசிலாந்து vs இலங்கை, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 ஆட்டம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: புள்ளிப்பட்டியளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டதை அடுத்து, புள்ளிப்பட்டியளில் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து - ஆஃப்கானிதான் போட்டி மழையால் ரத்து!
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ...
-
டி20 உலகக்கோப்பை: தோல்வி குறித்து மனம் திறந்த ஆரோன் ஃபிஞ்ச்!
நியூசிலாந்து அணியுடனான மோசமான தோல்வி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் மனம் வருந்தியுள்ளார். ...
-
சூப்பர் மேனாக மாறிய கிளென் பிலீப்ஸ்; இணையத்தில் வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அபாரமான கேட்ச் பிடித்து அசத்திய நியூசிலாந்து வீரர் கிளென் பிலீப்ஸின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: சாண்டனர், சௌதீ பந்துவீச்சில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: கான்வே அதிரடி; ஆஸிக்கு 201 டார்கெட்!
டி20 உலக கோப்பையில் முதல் சூப்பர் 12 சுற்று போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதலில் பேட்டிங் விளையாடிய நியூசிலாந்து அணி 200 ரன்களை குவித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து, சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் களமிறங்கும் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸியின் மாற்று கீப்பர் யார் என்பதை தெரிவித்த ஆரோன் ஃபிஞ்ச்!
நடப்பு டி20 உலகக் கோப்பையில் தங்கள் அணியின் மாற்று விக்கெட் கீப்பர் யார் என்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார் . ...
-
ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து, டி20 உலகக்கோப்பை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவதில் சந்தேகம்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முதல் ஆட்டத்தில் பிரபல பேட்டர் ஸ்டீவ் ஸ்மித் இடம்பெற வாய்ப்பில்லை என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறியுள்ளார். ...
-
பயிற்சி ஆட்டம்: மழையால் கைவிடப்பட்ட இந்தியா - நியூசிலாந்து போட்டி!
பிரிஸ்பேனில் தொடர் மழை காரணமாக இந்தியா - நியூசிலாந்து இடையேயான பயிற்சி போட்டி கைவிடப்பட்டது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24