As zealand
NZ vs PAK: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் கான்வே 14 ரன்னுக்கும், ஆலன் 12 ரன்னுக்கும் அவுட் ஆகினர்.
இதையடுத்து கேப்டன் வில்லியம்சன் மற்றும் பிலிப்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக ரன்களை குவிக்க ஆரம்பித்தது. இதில் பிலிப்ஸ் 29 ரன்னுக்கும், வில்லியம்சன் 59 ரன்னுக்கும், சாம்பன் 25 ரன்னுக்கும், நீஷம் 17 ரன்னுக்கும் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
Related Cricket News on As zealand
-
NZ vs PAK: கேன் வில்லியம்சன் அரைசதம்; பாகிஸ்தானுக்கு 164 இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs BAN: ஷாகிப் அல் ஹசன் போராட்டம் வீண்; வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs BAN: கான்வே, பிலீப்ஸ் காட்டடி; வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs PAK : ஆலன், கான்வே அசத்தல்; நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
NZ vs PAK: பாகிஸ்தானை 130 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 131 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தானில் மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து!
19 வருடங்களாக பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்யாத நியூசிலாந்து அணி ஐந்து மாத இடைவெளியில் இருமுறை சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: காயத்திலிருந்து மீண்டார் நியூசிலாந்து நட்சத்திரம்!
காயம் காரணமாக முத்தரப்பு தொடரிலிருந்து விலகிய நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் காயத்திலிருந்து மீண்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: பிரபல நியூசிலாந்து வீரருக்கு காயம்!
பிரபல நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் காயம் காரணமாக முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: நியூசிலாந்து அணி அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
INDA vs NZA: படித்தார், கெய்க்வாட் அசத்தல்; தொடரை வென்றது இந்தியா ஏ!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது. ...
-
AUS vs NZ, 3rd ODI: ஸ்மித் அதிரடி சதம்; நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸி!
நியூசிலாந்திற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
AUS vs NZ, 1st ODI: கேரி, க்ரீன் அதிரடி; ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
AUS vs NZ, 1st ODI: மேக்ஸ்வெல் அபார பந்துவீச்சு; ஆஸிக்கு 233 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 233 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்திய ஏ அணியிலிருந்து விலகிய பிரஷித் கிருஷ்ணா!
வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணாவுக்குக் காயம் ஏற்பட்டதையடுத்து இந்திய ஏ அணியில் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24