Au w vs en w odi
ஐசிசி தரவரிசையில் முன்னேறிய ஷுப்மன் கில்!
ஜிம்பாப்வேக்கு எதிரான 3ஆவது ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா. இந்தியாவின் ஷுப்மன் கில் ஆட்டநாயகன், தொடர்நாயகன் ஆனார்.
சிறப்பாக விளையாடிய 22 வயது ஷுப்மன் கில், 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 97 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடித்தார். இது அவருடைய முதல் ஒருநாள் சதம்.
Related Cricket News on Au w vs en w odi
-
ஷுப்மன் கில்லிற்கு நான் ரசிகன் - ஜிம்பாப்வே வீரர் பிராட் எவன்ஸ்!
சுப்மன் கில்லுக்கு நான் ரசிகன் என்று தெரிவிக்கும் ஜிம்பாப்வே இளம் வீரர் ப்ராட் எவன்ஸ் நேற்றைய போட்டியின் முடிவில் அவருடைய ஜெர்சியை பரிசாக பெற்றதாகவும் பூரிப்புடன் பேசினார். ...
-
ZIM vs IND, 3rd ODI: ஷுப்மன் கில்லை பாராட்டிய கேஎல் ராகுல்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதமடி ஷுப்மன் கில்லை இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் பாராட்டி பேசியுள்ளார். ...
-
வெற்றியின் அருகில் வரை சென்றது மகிழ்ச்சியளிக்கிறது - ரேஜிஸ் சகப்வா!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும் வெற்றியின் அருகில் வரை வந்தது மகிழ்ச்சியளிப்பதாக ஜிம்பாப்வே அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார். ...
-
சிக்கந்தர் ரஸாவைப் பாராட்டித் தள்ளும் இந்திய ரசிகர்கள்!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்திய ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ரசாவிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ...
-
ZIM vs IND, 3rd ODI: சிக்கந்தர் ரஸாவின் சதம் வீண்; ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி ஜிம்பாப்வேவை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தது. ...
-
முதல் சதத்தில் ஜாம்பவான்கள் வரிசையில் இணைந்த ஷுப்மன் கில்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
ZIM vs IND, 3rd ODI: முதல் சதத்தைப் பதிவுசெய்த ஷுப்மன் கில்! ஜிம்பாப்வேவுக்கு 290 டார்கெட்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 290 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs NZ, 3rd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றினர். ...
-
NED vs PAK, 3rd ODI: நசீம் ஷா, முகமது வாசிம் அபாரம்; நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!
நெதர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ...
-
NED vs PAK, 3rd ODI: சதத்தை தவறவிட்ட பாபர் ஆசாம்; நெதர்லாந்துக்கு 207 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 206 ரன்கள் அடித்த பாகிஸ்தான் அணி, 207 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs IND, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை ஹராரேவில் நடைபெறுகிறது. ...
-
இந்த போட்டியில் என்னால் அதனை செய்ய முடியவில்லை - கேஎல் ராகுல்!
இந்த தொடரில் விளையாடி சில ரன்களை குவித்து என்னுடைய உத்வேகத்தை அதிகப்படுத்திக் கொள்ள தொடக்க வீரராக களம் இறங்கினேன் என இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் தனித்துவ சாதனையைப் படைத்த தீபக் ஹூடா!
இந்திய அணியின் இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ...
-
அணியின் வெற்றிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சி - சஞ்சு சாம்சன்!
மைதானத்தில் எவ்வளவு நேரம் நின்று பேட்டிங் செய்ய முடிகிறதோ அவ்வளவு நேரம் பேட்டிங் செய்ய ஆசைப்படுகிறேன் என இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24