Au w vs en w t20i series
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
South Africa vs India 1st T20I Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது நாள் (நவம்பர் 08) டர்பனில் நடைபெறவுள்ளது.
இதில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியோ ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இழந்த கையோடு இந்த டி20 தொடரை எதிர்கொள்ளவுள்ளது. மேற்கொண்டு இந்தாண்டு நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதிய இரு அணிகள் முதல் முறையாக மீண்டும் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதன எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Au w vs en w t20i series
-
இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நேபாளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நெதர்லாந்து!
நேபாள் அணிக்கெதிரான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24