Aus vs eng
ஓர் அணியாக இணைந்து நாங்கள் விளையாடவில்லை - ஜோஸ் பட்லர்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்தது இங்கிலாந்து அணி. 3 போட்டிகளிலுமே இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே படுமோசமாக விளையாடியது.
இந்த தொடரின் கடைசி 2 போட்டிகளிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஜோ ரூட் பேட்டிங்கில் தனி நபராக இங்கிலாந்துக்காக போராடுகிறார். அவர் பேட்டிங்கில் அசத்தினாலும், அவரது கேப்டன்சி மோசமாக உள்ளது. 2021ஆம் ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதன்மூலம் ஓராண்டில் அதிகமான டெஸ்ட் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.
Related Cricket News on Aus vs eng
-
ஆஸி. முன்னாள் ஜாம்பவனுக்கு கரோனா உறுதி!
ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத்துக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருக்க கேரி கிரிஸ்டன் விருப்பம்!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்ற தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கேரி கிரிஸ்டன் விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: ட்ராவிஸ் ஹெட்டிற்கு கரோனா உறுதி!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ட்ராவிஸ் ஹெட்டிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ...
-
கரோனா பரவல்: தனிமைப்படுத்தப்பட்ட இங்கிலாந்து பயிற்சியாளர்!
கரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் இங்கிலாந்து பயிற்சியாளர் சில்வர்வுட் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ...
-
இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் - டேவிட் வார்னர்!
இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என ஆஸி. வீரர் டேவிட் வார்னர் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: மைக்கேல் வாகனை பங்கமாக கலாய்த்த வாசிம் ஜாஃபர்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றவாது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி படுதோல்வியடைந்ததை கலாய்க்கும் விதமாக வாசிம் ஜாஃபர் பதிவிட்ட பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ...
-
ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து வீரர்களை கடுமையாக விமர்சித்த மைக்கேல் வாகன்!
3ஆவது ஆஷஸ் டெஸ்ட்டின் தோல்விக்கு பிறகு கேப்டன் ஜோ ரூட்டை தனித்துவிட்ட இங்கிலாந்து வீரர்களை முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் மிகக்கடுமையாக விளாசியுள்ளார். ...
-
இவ்வளவு எளிதாக வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை - ஸ்காட் போலண்ட்!
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்டை வென்ற ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா எங்களை ஊதி தள்ளிவிட்டனர் - ஜோ ரூட்
ஆஸ்திரேலிய அணியினர் எங்களை தூசி மாதிரி ஊதி தள்ளிவிட்டார்கள். வெற்றிக்கு முழுக்காரணம் அவர்களின் உழைப்புதான் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இங்கிலாந்தை சரித்த போலண்ட்; தொடரை வென்றது ஆஸி.!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரையும் கைப்பற்றியது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: பரிதாபமான நிலையில் இங்கிலாந்து; ஆஸி அசத்தல்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் உள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து அணியை சேர்ந்த நால்வருக்கு கரோனா!
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த நால்வருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து இங்கிலாந்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மீண்டும் நடைபெற்று அதன் முடிவுகள் கிடைத்த பிறகு மெல்போர்ன் டெஸ்ட் ஆட்டத்தின் 2ஆம் நாள் தொடங்கியுள்ளது. ...
-
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: 39 வயதிலும் சாகசம் காட்டும் ஆண்டர்சன்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அந்தரத்தில் தாவி பிடித்த கேட்ச் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: 267 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
இங்கிலாந்துக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24