Avishka fernando
SL vs SA, 1st ODI: சதமடித்து அசத்திய ஃபெர்னாண்டோ; தென் ஆப்பிரிக்காவிற்கு 301 ரன்கள் டார்கெட்!
இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களான மினோத் பானுகா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தது. இதில் பானுகா 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ராஜபக்ஷ ரன் ஏதுமின்றி வெளியேறி ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on Avishka fernando
-
SL vs IND, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் டி20 போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. ...
-
IND vs SL : முதல் டி20 போட்டியில் வெல்வது யார்?
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் டி20 போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. ...
-
IND vs SL: இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்ற இலங்கை!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியைப் பெற்றது. ...
-
ஃபெர்னாண்டோ, அசலங்கா அதிரடியில் 276 ரன்களை இலக்காக நிர்ணயித்த இலங்கை!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 276 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இலங்கை அணிக்கு தொடரும் சோதனை; இங்கிலாந்து தொடரிலிருந்து முக்கிய வீரர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இலங்கை வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24