Avishka fernando
ஐஎல்டி20 2025: அவிஷ்கா சாதனை அரைசதம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேப்பிட்டல்ஸ் அணிக்கு பென் டங்க் மற்றும் ஷாய் ஹோப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷாய் ஹோப் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் விளையாடிய பென் டங்க் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பிராண்டன் மெக்முல்லன் 22 ரன்களிலும், கேப்டன் சிக்கந்தர் ரசா 27 ரன்களிலும், ரோவ்மன் பாவெல் 28 ரன்னிலும் என அடுத்தடுத்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் அந்த அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on Avishka fernando
-
NZ vs SL, 1st ODI: இலங்கை அணியை 178 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 178 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
SL vs NZ, 1st ODI: நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி அசத்தல் வெற்றி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. ...
-
SL vs NZ, 1st ODI: மெண்டிஸ், ஃபெர்னாண்டோ சதம்; மழையால் ஆட்டம் பாதிப்பு!
நியூசிலாந்து எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 324 ரன்களை குவித்துள்ளது. ...
-
SL vs IND, 3rd ODI: வெல்லாலகே சுழலில் சிக்கிய இந்தியா; தொடரை வென்று இலங்கை அணி சாதனை!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
SL vs IND, 3rd ODI: அறிமுக போட்டியில் அசத்திய ரியான் பராக்; இந்திய அணிக்கு 249 இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 249 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
LPL 2024: குசால் பெரேரா சதம் வீண்; தம்புளா சிக்ஸர்ஸை வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் த்ரில் வெற்றி!
Lanka Premier League, 2024: தம்புளா சிக்ஸர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2023: இலங்கை வீரர்களுக்கு கரோனா உறுதி!
ஆசிய கோப்பை தொடர் இன்னும் ஒருசில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் இலங்கை அணியின் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
எல்பிஎல் 2023: ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி தம்புலா ஆரா அணி அபார வெற்றி!
ஜாஃப்னா கிங்ஸிற்கு எதிரான எல்பிஎல் லீக் ஆடத்தில் தம்புலா ஆரா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்பிஎல் 2021: மீண்டும் கோப்பையை தூக்கியது ஜாஃப்னா!
கலே கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான எபிஎல் இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மீண்டும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
-
எல்பிஎல் 2021: அவிஷ்கா ஃபெர்னாண்டோ சதத்தில் இறுதி போட்டிக்கு முன்னேறியது ஜாஃப்னா கிங்ஸ்!
தம்புலா ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ...
-
OMN vs SL: தொடரை வென்றது இலங்கை!
ஓமனுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
OMN vs SL: ஃபெர்னாண்டோ அதிரடியில் இலங்கை அபார வெற்றி!
ஓமனுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SL vs SA, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. ...
-
SL vs SA: தென் ஆப்பிரிக்காவை சுருட்டியது இலங்கை!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24