Baba aparajith
சையத் முஷ்டாக் அலி கோப்பை: அபரஜித் தலைமையில் களமிறங்கும் தமிழக அணி!
2022 சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி அக்டோபர் 11 முதல் தொடங்குகிறது. இப்போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியின் கேப்டனாக இருந்த விஜய் சங்கர் இம்முறை நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக பாபா அபரஜித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட காயத்தால் முழு உடற்தகுதியை இன்னும் அடையாமல் உள்ளார் விஜய் சங்கர். இதன் காரணமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Baba aparajith
-
டிஎன்பிஎல் 2022: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தியது நெல்லை ராயல் கிங்ஸ்!
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
அஸ்வின் பாணியின் அபாரஜித்; டிஎன்பிஎல் தொடரில் மான்கட்!
டிஎன்பிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தின் போது நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் பாபா அபாரஜித் மான்கட் முறையில் நாரயண் ஜெகதீசன் விக்கெட்டை வீழ்த்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ...
-
வங்கதேச லீக் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
ஐபிஎல் தொடரில் இடம்பெறாத பிரபல இந்திய வீரர்கள் வங்கதேசத்தின் முதல் தர கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளனர். ...
-
ரஞ்சி கோப்பை 2022: சதமடித்த பாபா சகோதரர்கள்!
சத்தீஸ்கருக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் சகோதரர்களான பாபா அபரஜித், பாபா இந்திரஜித் ஆகிய இருவரும் சதமடித்து அசத்தியுள்ளார்கள். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: அபாரஜித், வாஷிங்டன் அதிரடியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தமிழ்நாடு!
சவுராஷ்டிரா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
நான்காண்டுகளுக்கு பின் இந்திய ஏ அணியில் இடாம்பிடித்த தமிழக வீரர்!
தென்ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய ஏ அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாபா அபரஜித் இடம்பெற்றுள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2021 : திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தில் நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47