Bangladesh cricket
எல்லை மீறிய ஷகிப் அல் ஹசனுக்கு விளையாட தடை - தகவல்!
வங்கதேசத்தின் உள்ளூர் டி20 லீக் தொடரான தாக்க பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மோஹம்மெதான் ஸ்போர்டிங் கிளப் - அபஹானி லிமிடேட் அணிகள் மோதின.
இப்போட்டியின் போது வங்கதேச அணியின் தனது சக வீரரான முஷ்பிகுர் ரஹீமுக்கு பந்து வீசிய ஷகிப் அல் ஹசன்,எல்.பி.டபிள்யூ அப்பீலை ஷகிப் கேட்க, அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், நிதானத்தை இழந்த ஷாகிப் அல் ஹசன் அங்கேயே ஸ்டெம்ப்புகளை நோக்கி ஓங்கி உதைத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அதோடு நிற்காமல், கள நடுவருடன் கடும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார்.
Related Cricket News on Bangladesh cricket
-
‘டி20 கிரிக்கெட்டில் ரெஸ்ட் கொடுங்க’ பிசிபியிடம் கோரிக்கை வைத்த முஷ்பிக்கூர் ரஹீம்!
வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஸ்பிக்கூர் ரஹீம், ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 போட்டிகளிலிருந்து ஓய்வளிக்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளார் ...
-
SL vs BAN : சீனியர் வீரர்கள் நோ; அறிமுக வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs BAN 2nd test: ஜெயவிக்ராமா பந்துவீச்சில் அபார வெற்றி பெற்ற இலங்கை!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
-
SL vs BAN: டிராவில் முடிந்த முதல் டெஸ்ட்!
இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
-
Nz vs Ban: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி டி20 தொடரில் விளையா ...
-
கான்வே, சோதி அதிரடியில் வங்கதேசத்தை பந்தாடிய நியூசிலாந்து !
வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒ ...
-
NZ vs BAN: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி ஒருநாள் தொடரில் பங ...
-
டாம் லேதம் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து !
நியூசிலாந்து , வங்கதேசம் அணிகளுக்கு இடையே யான முதல் ஒருநாள் கிரிக்கெட் போ ...
-
NZ vs BAN: 2ஆவது ஒருநாள் போட்டியிலிருந்தும் விலகிய டெய்லர்!
நியூசிலாந்து, வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் விலகினார். ...
-
போல்ட் வேகத்தில் சரிந்த வங்கதேசம்; நியூசிலாந்து அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24