Bangladesh vs new zealand
வங்கதேசம் vs நியூசிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. உலகக்கோப்பைக்கு முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
பின்னர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு டெஸ்ட் தொடர் இந்த மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பமாக உள்ளது. சொந்த மண்ணில் நடைபெற உள்ள இந்த தொடரை வெல்வதற்கு நஜ்முல் ஹொசைன் தலைமையிலான வங்கதேச அணி தீவிர முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறது.
Related Cricket News on Bangladesh vs new zealand
-
வினோதமான முனையில் விக்கெட்டை இழந்த முஷ்ஃபிக்கூர் ரஹீம்; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹீம் ரன் அவுட்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
BAN vs NZ, 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது. ...
-
ஒன்று அவுட் செய்ய வேண்டும், இல்லையென்றால் அதற்கு முயற்சிக்கவே கூடாது - தமிம் இக்பால்!
மான்கட் முறையில் விக்கெட் வீழ்த்துவது அணியின் முடிவு என்றால் நாங்கள் அதைச் செய்வோம். நாங்கள் அதை செய்ய விரும்பவில்லை என்றால் முதலில் நாங்கள் அதற்கு முயற்சி செய்யக் கூடாது என்று அந்த அணியின் முன்ளாள் வீரர் தமிம் இக்பால் தெரிவித்துள்ளார். ...
-
மான்கட் செய்த பவுலரை கட்டியணைத்த இஷ் சோது; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணியின் இஷ் சோதி தன்னை மன்கட் முறையில் அவுட் செய்த வங்கதேச வீரர் ஹாசனை கட்டியணைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
BAN vs NZ, 2nd ODI: சோதி பந்துவீச்சில் வீழ்ந்தது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
மழையால் கைவிடப்பட்டது வங்கதேசம் - நியூசிலாந்து ஆட்டம்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
10ஆண்டுகளுக்கு பின் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 10 ஆண்டுகளுக்கு பின் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 6 days ago