Bcci
டி20 உலகக்கோப்ப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட மாட்டாது - ராஜீவ் சுக்லா!
சர்வதேச டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பித்து விட்டது. முதல் சுற்று ஆட்டங்களும், பயிற்சி போட்டிகளிலும் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து சூப்பர் 12 சுற்று ஆட்டங்களும் நடைபெற இருக்கிறது.
இந்த உலககோப்பையில் மிகவும் அதிகம் எதிர்பாக்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் வருகிற 24ஆம் தேதி நடைபெறுகிறது. உலககோப்பை தொடரில்தான் இந்த இரு நேரடியாக கிரிக்கெட்டில் மோதிக்கொள்கின்றன.
Related Cricket News on Bcci
-
இந்திய அணி பயிற்சியாளர்கள்; விண்ணப்பத்தை அறிவித்த பிசிசிஐ!
இந்திய அணியின் பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. ...
-
பிசிசிஐ விருப்பத்தை நிராகரித்த ரிக்கி?
ரவி சாஸ்திரிக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கை நியமிக்க பிசிசிஐ விரும்பிய நிலையில், ஆனால் பிசிசிஐயின் விருப்பத்தை பாண்டிங் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அடுத்த ஐபிஎல் சீசனை ஐபிஎல்லை வேற லெவல்ல நடத்துறோம் - ஜெய் ஷா!
ஐபிஎல் 15வது சீசனை இதுவரை நடத்தியதைவிட மிகப்பெரியதாகவும், சிறப்பாகவும் நடத்துவோம் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
இன்று முதல் தொடங்கும் உலகக்கோப்பை காய்ச்சல்; ஓர் பார்வை!
மொத்தம் 16ஆணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை திருவிழா இன்று முதல் தொடங்குகிறது. ...
-
அடுத்த சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் - சவுரவ் கங்குலி!
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடைபெறும் என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் சம்மதம் - தகவல்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் சம்மதம் - தகவல்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: புதிய அணிகள் குறித்து பிசிசிஐ தகவல்!
ஐபிஎல் போட்டியில் புதிதாக இடம்பெறவுள்ள இரு அணிகள் தொடர்பாகப் புதிய தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ‘பில்லியன் சியர்ஸ் ஜெர்சி’ இந்திய அணியின் ஜெர்சியை வெளியிட்டது பிசிசிஐ!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியுடைய ஜெர்சி பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. ‘பில்லியன் சியர்ஸ் ஜெர்சி’ என்று பதிவிட்டு பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியின் ஜெர்சியை வெளியிட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று வீரராக சாம்சன்?
ஐபிஎல் தொடர் முடிவடைய உள்ள நிலையில், அறிவிப்பு வரும் வரை சஞ்சு சாம்சனை ஐக்கிய அரபு அமீரகத்திலேயே தங்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை: வீரர்களின் பட்டியலை ஒப்படைக்க கால அவகாசம்!
டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி குறித்து ஆலோசிக்க பிசிசிஐக்கு அக்டோபர் 15ஆம் தேதிவரை கால அவகாசம் கிடைத்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் மூன்று பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றம் செய்வது குறித்து பிசிசிஐ ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: 70 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு 70 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
கேப்டன் கோலி குறித்து எந்த வீரரும் புகாரளிக்கவில்லை - அருண் துமால்!
இந்திய அணி கேப்டன் விராட் கோலி மீது எந்தவொரு வீரரும் புகார் அளிக்கவில்லை என பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47