Bcci
இந்திய ஏ அணியில் ஹனுமா விஹாரி - பிசிசிஐ
நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 17 அன்று தொடங்கி, நவம்பர் 21 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 7 அன்று நிறைவுபெறுகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில், 2ஆவது டெஸ்ட் மும்பையில் தொடங்குகின்றன.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் விராட் கோலி விளையாடாததால் ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. 2ஆவது டெஸ்டில் விராட் கோலி அணியினருடன் இணைந்து கேப்டனாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Bcci
-
கிங் கோலியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துக்கள்!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் - பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
மீண்டும் கம்பேக் கொடுக்கும் யுவராஜ் சிங்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருந்த யுவராஜ் சிங் தற்போது மீண்டும் வருகிற பிப்ரவரி மாதம் முதல் கிரிக்கெட் விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார். ...
-
மகளிர் ஐபிஎல் குறித்தி பிசிசிஐ வாய் திறக்காதது ஏன்? - அலிஸா ஹீலி!
மகளிர் ஐபிஎல் போட்டியை பிசிசிஐ விரைவில் தொடங்கவேண்டும் என்று பிரபல ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஸா ஹீலி வலியுறுத்தியுள்ளார். ...
-
இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த டிராவிட்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் இன்று முறைப்படி விண்ணப்பித்தார். ...
-
ஐபிஎல் 2022: அகமதாபாத், லக்னோவை மையமாக கோண்டு ஐபிஎல் அணிகள் உருவாக்கம்!
அகமதாபாத், லக்னோவை மையமாகக் கொண்டு இரு புதிய ஐபிஎல் அணிகளை உருவாக்கியது பிசிசிஐ. ...
-
ஐபிஎல் 2022: புதிய அணிகளுக்கான ஏலாம் நாளை நடைபெறுகிறது!
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் உள்பட, சில தனியார் நிறுவனங்கள் என 22 நிறுவனங்கள் ஐபிஎல் அணிகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்திய கரோனா கட்டுப்பாடு!
டி20 உலகக்கோப்பை தொடருக்காக ஐசிசி செய்துள்ள ஏற்பாடு ரசிகர்களிடையே வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: நாடு திரும்பும் இந்திய வீரர்கள்!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வான வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர்களில் நான்கு பேர் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்கள். ...
-
ஐபிஎல் 2022: ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்கவைக்கலாம்!
ஐபிஎல் 2022க்கான மெக ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்கவைக்கலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
ENG vs IND: ரத்தான டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறும்- ஐசிசி
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ரத்து செய்யப்பட்ட 5-வது டெஸ்ட் அடுத்த வருடம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அணிகள் ஏலத்தில் ரன்வீர்-தீபிகா!
ஐபிஎல் 15வது சீசனில் கூடுதலாக சேர்க்கப்படும் 2 அணிகளில் ஒன்றை கைப்பற்றும் போட்டியில் பாலிவுட் ஜோடியான ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே இணை ஆர்வம் காட்டியுள்ளது. ...
-
இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு அபய் சர்மா விண்ணப்பம்!
இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு 51 வயதான அபய் சர்மா விண்ணப்பித்துள்ளார். ...
-
ஐபிஎல் அணியை வாங்க மான்செஸ்டர் யுனைடெட் ஆர்வம்!
பிரபல கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்கள், ஐபிஎல் அணியை வாங்க ஆர்வம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47