Bcci
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் - சவுரவ் கங்குலி!
இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடன் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.
நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் முடிந்த கையோடு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய அணி திட்டமிட்டுள்ளது.
Related Cricket News on Bcci
-
SA vs IND: கரோனா அச்சுறுத்தலால் தொடர் ஒத்திவைக்கப்படுகிறதா?
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டி கொண்ட தொடரில் வரும் 17ஆம் தேதி முதல் பங்கேற்கிறது. ...
-
இந்திய - தென் ஆப்பிரிக்க தெடர் நடைபெறுமா? மத்திய அமைச்சர் பதில்!
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியை அங்கு அனுப்புவதற்கு முன்பு மத்திய அரசிடம் பிசிசிஐ ஆலோசனை பெற வேண்டும் என மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக் தாகூர் இன்று ...
-
புதிய வகை கரோனா பரவல்; ரத்தாகுமா இந்தியா - தென் ஆப்பிரிக்க தொடர்?
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி அங்கு அடுத்த மாதம் பயணம் செய்வது பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. ...
-
இந்திய கிரிக்கெட் வீரர்களின் புதிய உணவு கட்டுப்பாடு - ரசிகர்கள் விவாதம்!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கறி ஆகியவற்றை சாப்பிடக்கூடாது என்று பிசிசிஐ கொண்டுவந்துள்ள உணவு கட்டுப்பாட்டு முறை, நெட்டிசன்கள் மத்தியில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியாவுக்கு என்சிஏ-விலிருந்து வந்த அவசர அழைப்பு!
ஓய்வில் இருந்து உடனடியாக விரைந்து தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வருமாறு ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் தொடர்; எங்கள் கையில் ஏதுமில்லை - சௌரவ் கங்குலி!
மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர்கள் ஆடுவது குறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கருத்து கூறியுள்ளார். ...
-
IND vs NZ: பார்வையாளருக்கான நெறிமுறைகள் வெளியீடு!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ...
-
என்சிஏ தலைவராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம் - சவுரவ் கங்குலி உறுதி!
இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பதவிக்கு விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா - பாகிஸ்தான் தொடர் எப்போது? ஜெஃப் அலார்டிஸ் பதில்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் கிரிக்கெட் தொடர் குறித்து ஐசிசியின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ...
-
இந்திய ஏ அணியில் ஹனுமா விஹாரி - பிசிசிஐ
இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட ஹனுமா விஹாரி, இந்திய ஏ அணிக்குத் தேர்வாகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
கிங் கோலியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துக்கள்!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் - பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
மீண்டும் கம்பேக் கொடுக்கும் யுவராஜ் சிங்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருந்த யுவராஜ் சிங் தற்போது மீண்டும் வருகிற பிப்ரவரி மாதம் முதல் கிரிக்கெட் விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார். ...
-
மகளிர் ஐபிஎல் குறித்தி பிசிசிஐ வாய் திறக்காதது ஏன்? - அலிஸா ஹீலி!
மகளிர் ஐபிஎல் போட்டியை பிசிசிஐ விரைவில் தொடங்கவேண்டும் என்று பிரபல ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஸா ஹீலி வலியுறுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24