Bgt 2024 25: Cricket News & Match Updates
கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியானது 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நாளை (டிசம்பர் 06) நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முயற்சிக்கும். அதேவேளை சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியுள்ள ஆஸ்திரேலிய அணியானது இப்போட்டியில் அதற்கான பதிலடியை கொடுக்கும் முயற்சியிலும் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Bgt 2024 25 - Tesst
BGT 2024-25: இந்திய அணியின் பயிற்சியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!
BGT 2024-25 : क्या टीम इंडिया लगा पाएगी जीत की हैट्रिक? पर्थ टेस्ट पर निर्भर सीरीज का नतीजा!
IND vs AUS Test Record: क्या BGT जीत पाएगी टीम इंडिया? ऑस्ट्रेलिया में शर्मनाक रहा है टेस्ट रिकॉर्ड
AUS vs IND BGT: पहले टेस्ट के लिए ऑस्ट्रेलिया ने किया टीम का ऐलान, 2 अनकैप खिलाड़ियों की सरप्राइज एंट्री
BGT 2024-25: रोहित शर्मा पहला टेस्ट खेलेंगे या नहीं, सुन लीजिये हिटमैन जवाब
Mohammad Shami ने BCCI और फैंस से मांगी माफी, बॉर्डर-गावस्कर ट्रॉफी के लिए नहीं हुआ है सेलेक्शन; देखें VIDEO
பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க ஆஸ்திரேலியா புறப்பட்ட இந்திய ஏ அணி!
பார்டர் கவாஸ்கர் தொடர் குறித்து கருத்து தெரிவித்த கோலி, அஸ்வின்!
BGT 2024-25: इस ऑस्ट्रेलियाई खिलाड़ी ने पंत को लेकर दिया चौंका देने वाला बयान, कहा- हम उन्हें करेंगे शांत
BGT 2024: எட்டு வாரங்காள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுக்கும் பாட் கம்மின்ஸ்!
பார்டர் கவாஸ்கர் தொடர்: தொடரின் வெற்றியாளரை கணித்த ரிக்கி பாண்டிங்; பதிலடி கொடுத்த ரவி சாஸ்திரி!
பார்டர் கவாஸ்கர் தொடர்: வெற்றியாளரை கணித்த ரிக்கி பாண்டிங்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47