Captaincy
விராட் கோலி குறித்து கருத்து கூறிய வாகன்; கொந்தழித்த ரசிகர்கள்!
இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்-க்கும் கேப்டனாக விளங்கிய விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சதம் அடிக்காமல் இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக அவரது பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருப்பதற்கு அவரது கேப்டன்சி-யும் ஒரு முக்கியமான தடையாக பேசப்பட்டது. இதன் காரணமாக பணிச் சுமையை குறைக்கும் நோக்கில் டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி கேப்டன் பதவியை துறந்தார்.
இந்நிலையில் தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டிலும் விராட் கோலியின் கேப்டன் பதவி பிசிசிஐ-யால் பறிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்க விரும்புவதாக கோலி கூறியும் அதனை பிசிசிஐ ஏற்க மறுத்துவிட்டதால் கோலியின் பதவியை பறித்துள்ளது.
Related Cricket News on Captaincy
-
ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் கோலி விலகுவார் - ரவி சாஸ்திரி!
இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
கோலி எப்போதும் ரசிகர்களின் கிங் தான்..!
ஐசிசி தொடர்களில் சாம்பியன்ஷிப் வெல்லாத குறைதான் கோலியின் தலைமை மீது பார்க்க முடியும். மற்றவகையில் கோலி எப்போதும் ரசிகர்களின் கிங் என்பதிலுல் சந்தேகமில்லை. ...
-
ஐபிஎல் 2021: ஆர்சிபியின் கேப்டனாக விராட் கோலியின் பயணம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியின் கேப்டனாக விராட் கோலி தனது கடைசி ஆட்டத்தை விளையாடி முடித்துவிட்டார். ...
-
கேப்டன் கோலி குறித்து வைரலாகும் ரெய்னாவின் கருத்து!
இந்திய கேப்டன் விராட் கோலியின் கேப்டன்ஷிப் திறன் குறித்து முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24