Virat kohli captaincy
விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் - சஞ்சய் பங்கர்!
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவாராக இருப்பவர் விராட் கோலி. மேலும் இவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்திய அணிகாக கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகமான இவர், இதுநாள் வரை இந்திய அணிக்காக 113 டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள், 30 அரசதங்கள் என 8,848 ரன்களையும், 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 50 சதங்கள், 72 அரைசதங்களுடன் 13,906 ரன்களைச் சேர்த்துள்ளார்.
மேற்கொண்டு சர்வதேச டி20 போட்டிகளில் 125 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 38 அரைசதங்களுடன் 4188 ரன்களைக் குவித்து அசத்த்ஜியுள்ளார். மேலும் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியிலும் அபாரமாக விளையாடி விராட் கோலி அரைசதம் கடந்ததுடன், அணியின் வெற்றியிலும் முக்கிய பங்காற்றினார். மேலும் அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்தும் அவர் தனது ஓய்வு முடிவையும் அறிவித்தார்.
Related Cricket News on Virat kohli captaincy
-
ரோஹித் சர்மா செயலிழந்து விட்டதாக உணர்கிறேன்- மைக்கேல் வாகன்!
முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தால் நிச்சயம் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருக்காது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...
-
இதனை நான் விராட் கோலியிடம் தான் கற்றுக்கொண்டேன் - ரோஹித் சர்மா!
டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வாறு கேப்டன்சி செய்ய வேண்டும் என்பதை நான் விராட் கோலியை பார்த்து தான் கற்றுக் கொண்டேன் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
கேப்டன்ஷிப் பதிவிலிருந்து விராட் கோலியை நான் நீக்கவில்லை - சௌரவ் கங்குலி!
விராட் கோலியை வலுக்கட்டாயமாக தாம் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கவில்லை என்று முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் ஆளத்தொடங்கிய ‘ரன் மெஷின்’ கிங் கோலி #HappyBirthdayViratKohli
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் வேளையில் அவர் கிரிக்கெட் உலகில் படைத்த சாதனைகள் குறித்த ஒரு சிறிய கண்ணோட்டம் இதோ. ...
-
கேப்டன்சியிலிருந்து விலகியது குறித்து மனம் திறந்த விராட் கோலி!
கேப்டன் பதவியில் இருந்து முற்றிலும் விலகிய விராட் கோலி, முதல் முறையாக அது பற்றி மனம் திறந்துள்ளார். ...
-
கோலி - கங்குலி மனதிறந்து பேச வேண்டும் - கபில் தேவ்
விராட் கோலியும் செளரவ் கங்குலியும் மனம் விட்டுப் பேசி கருத்துவேறுபாடுகளைக் களைய வேண்டும் என முன்னாள் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார். ...
-
கேப்டன்சியைத் துறக்க கோலி கட்டாயப்படுத்தப்பட்டார்: சோயப் அக்தர்
கேப்டன்சியை துறக்க விராட் கோலி கட்டாயப்படுத்தப்பட்டதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயர் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி பதவிவிலகியது மூலம் இந்திய கிரிக்கெட் பாதிக்கப்பட்டுள்ளது - ரஷித் லதிஃப்!
விராட் கோலியை நீங்கள் நிலைக்குலைய செய்தது மூலம் இந்திய கிரிக்கெட்டையே நிலையற்ற தன்மைக்கு கொண்டு வந்துவிட்டீர்கள் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லதிஃப் குற்றஞ்சாட்டியுள்ளார். ...
-
விராட் கோலியின் முடிவுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் வீரர்கள்!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டி, வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ...
-
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்?
இந்திய டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விராக் கோலி பதவிவிலகிய நிலையி, அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் 4 வீரர்கள் போட்டியில் உள்ளனர். ...
-
விராட் கோலி பதவி விலகல்; முன்னாள் வீரர்கள் வாழ்த்து!
எதிர்காலத்தில் இந்திய அணியை புதிய உயரங்களுக்கு எடுத்து செல்வதற்கு கோலியின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என கங்குலி தெரிவித்தார். ...
-
இந்திய கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தின் ராஜா விராட் கோலி..!
இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவிலான அணிகளின் கேப்டன்சியிலிருந்தும் விலகியுள்ள விராட் கோலியின் சாதனைகள் சிலவற்றை இப்பதிவில் காணலாம். ...
-
கோலியின் முடிவுக்கு வாழ்த்து தெரிவித்த ஜெய் ஷா!
டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்ததையடுத்து, பிசிசிஐ செயலர் ஜெய் ஷா ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகினார் விராட் கோலி!
டி20, ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24