Captaincy
சதமடித்து ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த ஷுப்மன் கில்
India vs England 1st Test Day 1: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் சதமடித்ததன் மூலம் சுனில் கவாஸ்கர், விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரது சதத்தின் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 359 ரன்களைக் குவித்து வலிமையான நிலையில் உள்ளது.
Related Cricket News on Captaincy
-
ஐபிஎல் தொடரில் நிகழ்த்திய சாதனை; இந்திய அணியின் கேப்டன் ரேஸில் ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணியின் அடுத்த ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. ...
-
மூன்று வடிவிலான பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் சல்மான் ஆகா நியமனம்?
பாகிஸ்தான் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று அணிகளுக்கும் சல்மான ஆகா கேப்டனாக நியமிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
ஹாரி புரூக் ஒரு சிறந்த கேப்டனாக இருப்பார் என்று நம்புகிறேன் - ஆதில் ரஷித்!
ஹாரி புரூக் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தலைவராகவும் கேப்டனாகவும் இருக்க முடியும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம் என இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி நிகழ்த்திய சில சாதனைகள்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக படைத்த சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: தொடரில் இருந்து விலகிய ருதுராஜ்; கேப்டனாக தோனி நியமனம்!
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகா எம் எஸ் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஷுப்மன் கில்லின் கேப்டன்சியை விமர்சித்த வீரேந்திர சேவாக்!
நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் ஷுப்மான் கில்லின் கேப்டன்சி குறித்து தனது அதிருப்தியை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் வெளிப்படுத்தினார். ...
-
கேப்டனுக்குரிய அனைத்து குணங்களும் ஷுப்மன் கில்லிடம் உள்ளது - கேன் வில்லியம்சன்
இந்திய அணியின் எதிர்காலத்தில் ஷுப்மன் கில் தலைமைப் பதவிகளுக்கு பரிசீலிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
நம்பிக்கை இல்லை என்றால் 2 ஸ்பின்னர்களை ஏன் லெவனில் சேர்த்தீர்கள்? - ரவி சாஸ்திரி தாக்கு!
சுழற்பந்து வீச்சாளர்கள் மீது நம்பிக்கை இல்லையென்றால் அவர்களை ஏன் நீங்கள் பிளேயிங் லெவனில் தேர்வு செய்தீர்கள்? என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆகும் தகுதி ரிஷப் பந்திற்கு உள்ளது - முகமது கைஃப்!
தற்போதுள்ள இந்திய அணியில் அடுத்த டெஸ்ட் கேப்டனாகும் தகுதி ரிஷப் பந்திற்கு மட்டுமே உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
டேவிட் வார்னரின் வாழ்நாள் தடையை நீக்கியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இன்று நீக்கியுள்ளது. ...
-
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மீண்டும் விலகினார் பாபர் ஆசாம்!
பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் இன்று அறிவித்துள்ளார். ...
-
ரோஹித் தேர்வு செய்யும் வீரர்களுக்கு 100 சதவீதம் ஆதரவு கொடுப்பார் - ரவி அஸ்வின்!
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பிளேயிங் லெவனில் ஒரு வீரரைத் தேர்வு செய்தால் அந்த வீரருக்கு 100 சதவீதம் அதாரவை வழங்குவார் என சக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் - சஞ்சய் பங்கர்!
விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை பாராட்டிய விக்ரம் ரத்தோர்!
ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக திட்டங்களை வகுப்பதில் மிகவும் சிறந்தவர் என இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47