Cm yadav
இலங்கை தொடரிலிருந்து சூர்யா, சஹார் விலகல்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்க்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை லக்னோவில் நடைபெறுகிறது. இத்தொடருக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
Related Cricket News on Cm yadav
-
அவருடைய பேட்டிங்கை பார்பதற்கு சூப்பராக இருக்கும் - வெங்கடேஷ் ஐயர்!
பேட்டிங் பவுலிங் என இரண்டிலுமே அசத்திய வெங்கடேஷ் ஐயர் இந்த தொடர் முடிந்து அவர் பேசிய சில வார்த்தைகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன ...
-
மிடில் ஆர்டரில் நமது பிரச்சனை தீர்ந்துவிட்டது - ரோஹித் சர்மா!
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனை தற்போது தீர்ந்து விட்டது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs WI, 3rd T20I: டி20 தொடரிலும் விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
-
IND vs WI, 1st ODI: விண்டீஸை வீழ்த்தியது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
IND vs WI, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
6 போட்டிகளில் மட்டுமே விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் சதனைப் படைத்த சூர்யகுமார்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், சூர்யகுமார் யாதவ் சிறப்பான சாதனை ஒன்றை செய்துள்ளார். ...
-
IND vs WI, 2nd ODI: இந்தியாவை 237 ரன்களில் கட்டுப்படுத்தியது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 238 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதே ஆசை - சூர்யகுமார் யாதவ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறும் நிலையில், இந்திய கிரிக்கெட் விரர் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். ...
-
தீபக் ஹூடாவின் மன உறுதி இப்போட்டியில் தெரிந்தது - சூர்யகுமார் யாதவ்
இப்போட்டியில் தீபக் ஹூடாவின் மன உறுதி எப்படி உள்ளதென்பது தெரிந்ததாக சக வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
சஹால், குல்தீப் ஒன்றாக விளையாடுவார்களா? - ரோஹித்தின் பதில்!
சஹால், குல்தீப் ஆகிய இருவரையும் ஒன்றாக விளையாட வைக்கும் திட்டம் உள்ளது என கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
கம்பேக் கொடுக்கும் குல்தீப்; ரவி பிஸ்னோய்க்கு வாய்ப்பு - தகவல்!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ், ரவி பிஸ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சஹால் - குல்தீப் ஆகியோர் மீண்டும் இணைந்து விளையாட வேண்டும் - ஹர்பஜன் சிங்
இந்திய ஒருநாள் அணிக்கு குல்தீப் யாதவ், சஹாலை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
'அணியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என நினைத்தேன்' - ஸ்ரேயாஸ் ஐயர்!
தனது முதல் ரஞ்சி போட்டியை இதே மைதானத்தில் விளையாடியதாக நினைவுகூர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், தொடக்க காலத்தில் தனக்கு ஆதரவளித்த சூர்யகுமார் யாதவுக்கு நன்றி தெரிவித்தார். ...
-
IND vs NZ: ராகுலுக்கு மாற்றாக சூர்யகுமார் சேர்ப்பு!
காயம் காரணமாக நியூசிலாந்து டெஸ்டிலிருந்து விலகியுள்ள கேஎல் ராகுலுக்கு பதிலாக, சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47