Cm yadav
ஐபிஎல் 2022: ராணா அரைசதத்தால் தப்பிய கேகேஆர்; டெல்லிக்கு 147 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 41ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
வான்கடேவில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
Related Cricket News on Cm yadav
-
தோனியைப் போன்று ரிஷப் வழிநடத்துகிறார் - குல்தீப் யாதவ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த், தோனியை போன்று சரியான திசையில் வழிநடத்துவதாக குல்தீப் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: இந்த வெற்றி மிகவும் முக்கியமானது - ரிஷப் பந்த்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் கரோனாவையும் மீறி டெல்லி அணி அதிரடி வெற்றி பெற்றது குறித்து கேப்டன் ரிஷப் பந்த் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: எங்களது தோல்விக்கு இதுவே காரணம் - மயங்க் அகர்வால்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: அக்ஸருடன் விருதைப் பகிர்ந்த குல்தீப் யாதவ்!
தனக்கு கொடுக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை சக வீரர் அக்சர் படேல் உடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார் டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். ...
-
ஐபிஎல் 2022: பிரித்வி, வார்னர் அதிரடி; பஞ்சாப்பை எளிதில் வீழ்த்தியது டெல்லி!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: சொதப்பிய டாப் ஆர்டர்; டெல்லிக்கு எளிய இலக்கு!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 116 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கோலியின் ஸ்லெட்ஜிங் வெற லெவல் - மனம் திறந்த் சூர்யகுமார் யாதவ்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து, சக வீரர் சூர்யகுமார் யாதவ் பகிர்ந்துள்ள விஷயம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2022: சஹால் ஹாட்ரிக்கால் ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: லலித் யாதவின் அபார த்ரோ; நடையைக் கட்டிய விராட்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மும்பைக்கு ஐந்தாவது தோல்வியைப் பரிசளித்தது பஞ்சாப்!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
-
ஐபிஎல் 2022: குல்தீப் சுழலில் சரிந்தது கேகேஆர்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
ஐபிஎல் 2022: சூர்யகுமார் யாதவின் அதிரடியால் தப்பிய மும்பை!
ஐபிஎல் 2022: ஆர்சிபிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சூர்யகுமார், திலக் வர்மா அதிரடி; கேகேஆருக்கு 162 இலக்கு!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஏலத்தில் வாங்கிய சிறந்த வீரர் அவர் தான் - உமேஷுக்கு டேவிட் ஹஸ்ஸி புகழாரம்!
2022 ஐபிஎல் தொடரில் வாங்கப்பட்ட சிறந்த வீரர் என்றால் அது உமேஷ் யாதவ் தான் என அந்த அணியின் ஆலோசகர் டேவிட் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47