Cricket
இதனை மிகப்பெரும் வெற்றியாக கருதுகிறேன் - ரோஹித் சர்மா!
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.
Related Cricket News on Cricket
-
பிபிஎல் 13: ரெனிகேட்ஸை வீழ்த்தி ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA vs IND, 2nd Test: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியது ஐசிசி!
இனிமேல் எந்த ஒரு போட்டியிலும் ஸ்டம்பிங் முறையில் விக்கெட் கீப்பர் அவுட் கேட்கும் போது பேட்ஸ்மேன் எட்ஜ் கொடுத்தாரா என்பதை 3ஆவது நடுவர் ஸ்னிக்கோ மீட்டரில் சோதிக்க மாட்டார்கள் என்று ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
சேனா நாடுகளில் அதிக முறை 5 விக்கெட்; சாதனை பட்டியளில் பும்ரா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சாதனைப் பட்டியளில் இணைந்துள்ளார். ...
-
தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஆரோன் ஃபிஞ்ச்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் இன்று தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
SA vs IND, 2nd Test: ஐடன் மார்க்ரம் அதிரடி சதம்; இந்தியாவுக்கு 79 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 79 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா நியமனம்!
இலங்கை ஒருநாள் அணிக்கு குசல் மெண்டிஸ் கேப்டனாகவும், டி20 அணிக்கு வனிந்து ஹசரங்கா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: ஜூன் 9ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
இந்தாண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான அட்டவணை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒரே நாளில் 23 விக்கெட்டுகள்; இணையத்தில் வைரலாகும் சச்சினின் பதிவு!
நேற்றைய போட்டியின் ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் விழுந்தது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார். ...
-
AUS vs PAK, 3rd Test: ஆஸ்திரேலியா தடுமாற்றம்; மழையால் ஆட்டம் பாதிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இப்போது யாரும் வாய் திறக்க மாட்டாங்க - கேப் டவுன் பிட்ச் குறித்து ஆகாஷ் சோப்ரா காட்டம்!
ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ள கேப் டவுன் பிட்ச் குறித்து யாரும் வாய் திறக்க மாட்டார்கள் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். ...
-
இப்போதும் எங்களால் இந்திய அணியை வீழ்த்த முடியும் - டீன் எல்கர்!
இந்த பிட்ச்சில் 100 ரன்களை இலக்காக வைத்தாலே தங்களால் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என்று தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டீன் எல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டதன் காரணத்தை விளக்கிய சிராஜ்!
முதல் டெஸ்ட் போட்டி ஏற்பட்ட குறைகளை சரி செய்ய வேண்டும் என்பதை நினைத்து நான் இரண்டாவது போட்டியில் சிறப்பாக பந்து வீசினேன் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். ...
-
டீன் எல்கரை கட்டியணைத்து வழியனுப்பி வைத்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
தனது கடைசி டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கரை இந்திய வீரர் விராட் கோலி கட்டியணைத்து வழியனுப்பிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47