Cricket england
தலைசிறந்த வீரர்களில் விராட் கோலியும் ஒருவர் - பிரண்டன் மெக்கல்லம்!
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன, 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Cricket england
-
ENG vs SA: காயம் காரணமாக டுவான் ஒலிவியர் தொடரிலிருந்து விலகல்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டுவான் ஒலிவியர் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார் ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டியில் ஸ்டோக்ஸ் புதிய உச்சம்!
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸர்கள் அடித்து சாதனைப் புரிந்துள்ளார். ...
-
தனது அடுத்தக்கட்ட திட்டம் குறித்து ஈயன் மோர்கன் கருத்து!
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவது பற்றி இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன் பதில் அளித்துள்ளார். ...
-
பாக். தொடரை ரத்து செய்த இங்கிலாந்து, இந்திய தொடரை ரத்து செய்யுமா - மைக்கேல் ஹோல்டிங்
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்த இங்கிலாந்தால், அதையே இந்தியாவிடம் செய்துவிடமுடியுமா? என்று மைக்கேல் ஹோல்டிங் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை விளாசியுள்ளார். ...
-
நியூசிலாந்தை தொடர்ந்து பாகிஸ்தான் தொடரை ரத்து செய்த இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளவிருந்த ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியின் பயணத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று ரத்து செய்தது. ...
-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவுக்கு வந்த பென் ஸ்டோக்ஸ் - ரசிகர்கள் அதிர்ச்சி!
அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடுப்பு எடுப்பதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24