Cricket history
ஒரே ஆட்டத்தில் மூன்று சூப்பர் ஓவர்கள்: வரலாற்றில் இடம்பிடித்த நெதர்லாந்து - நேபாள் போட்டி!
Netherlands vs Nepal Three Super Over: கிளாஸ்கோவில் நடைபெற்ற நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான டி20 சர்வதேச போட்டியானது கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மூன்று சூப்பர் ஓவர்களை சந்தித்த போட்டியாக சாதனை படைத்துள்ளது.
ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் நெதர்லாந்து, நேபாள் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கிளாஸ்கோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நெதர்லாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது.
Related Cricket News on Cricket history
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 1000 பவுண்டரிகளை பூர்த்தி செய்து அசத்தியுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: மீண்டும் கோப்பையை வென்று சாதனைப் படைக்குமா இந்தியா? - அணி குறித்து ஓர் அலசல்!
நடக்கவிருக்கும் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்வுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.. ...
-
மூன்றாவது போட்டியில் வரலாறு படைக்க காத்திருக்கும் இந்திய அணி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைக்கும். ...
-
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் அரிதான சம்பவம்!
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சம்பவம், இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் அரங்கேறியுள்ளது. ...
-
கிரிக்கெட் வரலாறு: டி20 கிரிக்கெட் உருவான கதை..!
சர்வதேச அரங்கில் டி20 கிரிக்கெட் அசைக்கமுடியா ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. இப்படி சர்வதேச கிரிக்கெட்டை வேறு ஒரு பரிமாணத்திற்கு அழைத்து சென்ற டி20 கிரிக்கெட்டின் வரலாறு குறித்த சிறு தொகுப்பு..! ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47