Cricket team
IND vs BAN, 2nd Test: ஆகாஷ் தீப் அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் வங்கதேச அணி!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படதா நிலையில், வங்கதேச அணியில் நஹித் ரானா மற்றும் தஸ்கின் அஹ்மத் ஆகியோர் நீக்கப்பட்டு தைஜுல் இஸ்லாம், கலீத் அஹ்மத் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஸகிர் ஹசன் மற்றும் ஷத்மான் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் நிதான தொடக்கத்தை கொடுத்த நிலையில், 24 பந்துகளை எதிர்கொண்ட ஸகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Cricket team
-
அசத்தலான கேட்சைப் பிடித்து ஸாகிர் ஹசனை வெளியேற்றிய ஜெய்ஸ்வால் - வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமான கேட்ச்சை பிடித்து அசத்தியுள்ளார். ...
-
பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் ஜோஷ் ஹல்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் காயம் காரணமாக விலகினார். ...
-
இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது ஆடுகளங்கள் முக்கியமில்லை - ஷகிப் அல் ஹசன்!
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக நீங்கள் விளையாடும்போது, மைதாங்கள் மற்றும் ஆடுகளம் என்பது பெரிதாக முக்கியமில்லை என வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஷாகிப் அல் ஹசன்!
எதிர்வரும் தென் அப்பிரிக்க தொடருடன் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் அறிவித்துள்ளார். ...
-
பும்ராவுக்கு எதிராக வலை பயிற்சியில் தடுமாறிய விராட் கோலி - தகவல்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்திய வீரர் விராட் கோலி வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ...
-
500ஆவது டி20 போட்டியில் விளையாடி சாதனை படைத்த டேவிட் மில்லர்!
டி-20 கிரிக்கெட்டில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய முதல் தென் ஆப்பிரிக்க வீரர் எனும் சாதனையை டேவிட் மில்லர் இன்று படைத்துள்ளார். ...
-
IND vs BAN, 2nd Test: கபில் தேவ்வின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்?
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் ரிஷப் பந்த் முன்னாள் கேப்டன் கபில் தேவ்வின் சாதனை ஒன்றை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2024: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணித்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ...
-
SL vs NZ, 2nd Test: இலங்கை பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
கான்பூர் டெஸ்டில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவார் - சந்திக ஹத்துருசிங்க
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவார் என அந்த அணி பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க உறுதியளித்துள்ளார். ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த மிலிந்த் குமார்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 155 ரன்களைச் சேர்த்த முதல் வீரர் எனும் சாதனையை மிலிந்த் குமார் படைத்துள்ளார். ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை விளாசியதுடன் சாதனைகளை குவித்த ஹாரி புரூக்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
ENG vs AUS, 3rd T20I: ஹாரி ப்ரூக், வில் ஜேக்ஸ் அதிரடியில் ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இரண்டாவது டெஸ்ட்: கான்பூர் சென்றடைந்த இந்திய அணி வீரர்கள்!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் இன்று கான்பூர் சென்றடைந்தனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47