Cricket team
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியாஅனது நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், தீவிர பயிற்சிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்த அணியில், ரிஷப் பந்த் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டதுடன், அணியின் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இங்கிலாந்து தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் தொடரை ரிஷப் பந்த் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Cricket team
-
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து சீன் அபோட் விலகல்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் சீன் அபோட் விலகியுள்ளார். ...
-
முதல் டெஸ்டுக்கான பிளேயிங் லெவன்; ரிஷப் பந்த், துருவ் ஜூரெல் இடம்பெற வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
பாகிஸ்தான், இலங்கை அணிகளுடனான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கை, முத்தரப்பு டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
இலங்கை ஒருநாள் மற்றும் முத்தரப்பு டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிப்பு!
பாகிஸ்தான் மற்றும் முத்தரப்பு தொடர்களில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
குயின்டன் டி காக் அபார சதம்; பாகிஸ்தான் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அசத்தல் வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு! ரிஷப் பந்த் ரிட்டர்ன்!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக ஷுப்மன் கில்லும், ரிஷப் பந்த் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
அயர்லாந்து டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
அயர்லாந்து டெஸ்ட் தொடருக்கான நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs இந்தியா 4ஆவது டி20: கிளென் மேக்ஸ்வெல் இன், டிராவிஸ் ஹெட் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் கிளென் மேக்ஸ்வெல் இடம் பிடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: ஆஸியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஸ்ரேயாஸ் ஐயர் உடல்நிலை குறித்த அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ!
காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஸ்ரேயாஸ் ஐயரின் உடற்தகுதி குறித்த புதுபிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: பிரதிகா ராவல் விலகல்; ஷஃபாலிக்கு வாய்ப்பு!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகிய பிரதிகா ராவலுக்கு பதிலாக ஷஃபாலி வர்மா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
IND vs SA: டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; மேக்ஸ்வெல், இங்கிலிஸ் கம்பேக்!
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷுயிஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47