Cricket west
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக புதிய மைல் கல்லை எட்டிய ஷாய் ஹோப்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ் இண்டீஸ் அணியானது கேப்டன் ஷாய் ஹோப்பின் சதத்தின் மூலமும், கேசி கார்டி, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோரது அரைசதங்களின் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்களை குவித்தது.
Related Cricket News on Cricket west
-
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும் - சரித் அசலங்கா!
நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறோம் என்பது பிளஸ் பாயிண்ட். பவர்பிளேயில் நாம் சிறப்பாகச் செயல்பட்டு பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ராஜபக்ஷா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
இலங்கை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் மூத்த வீரர்கள் தனிப்பட்ட காரணங்களால் இத்தொடரில் இருந்து விலகியுள்ளனர். ...
-
அக்டோபர் 13-ல் தொடங்கும் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் தொடர்!
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸின் ஒப்பந்தத்தை நிராகரித்த நட்சத்திர வீரர்கள்!
வெஸ்ட் இண்டிஸின் மத்திய ஒப்பந்தத்தை முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், நிகோலஸ் பூரன் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் நிராகரித்துள்ளனர். ...
-
ஜூன் 4-இல் தொடங்கும் டி20 உலகக்கோப்பை!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்த நடத்தும் 9ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்தாண்டு ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்திற்கு மாற்றப்படும் டி20 உலகக்கோப்பை 2024?
2024 டி20 உலகக்கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் இங்கிலாந்துக்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
WI vs IND: ரன்களை கட்டுப்படுத்துவதில் அஸ்வின் தேர்ந்துவிட்டார் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
டி20 கிரிக்கெட்டில் குறைவாக ரன்கள் கொடுப்பதில் அஸ்வின் தேர்ச்சியடைந்துள்ளார் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND: கடைசி இரண்டு டி20 போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்!
அமெரிக்காவில் நடைபெற இருந்த டி20 போட்டிகளில் பங்கேற்க இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்த விசாவுக்கு அமெரிக்க அரசு இன்னும் அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது ...
-
மூன்று பெரும் அணிகளுடன் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்; முழு பட்டியல் இதோ..!
தென் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதும் போட்டிகளின் அட்டவணை இன்று வெளியானது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24