Cricket
PAK vs NZ: பாகிஸ்தான் ஒருநாள் அணி அறிவிப்பு; ஷான் மசூத்,ஹாரிஸ் சோஹைல் சேர்ப்பு!
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது. டெஸ்ட் தொடர் முடிந்ததும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது.
இந்த ஆண்டு இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை நடக்கவுள்ளதால், அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. உலக கோப்பையையொட்டி இந்த ஆண்டு அனைத்து அணிகளும் நிறைய ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன. வலுவான அணியை கட்டமைக்கும் பணியில் அனைத்து அணிகளும் ஈடுபட்டுள்ளன.
Related Cricket News on Cricket
-
PAK vs NZ, 2nd Test: பாகிஸ்தானுக்கு 319 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூசி; ஆரம்பமே ஆசத்தல் தொடக்கம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற 319 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் அந்த அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. ...
-
பிபிஎல் 2023: மேத்யூ ஷார்ட் சதத்தால் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ரிஷப் பந்திற்கு உளவியல் ரீதியிலான சிகிச்சை தேவை - அபினவ் பிந்த்ரா!
கடந்த வாரம் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்துக்கு உளவியல் ரீதியிலான உறுதுணையும் தேவை என்று இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா வலியுறுத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்?
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
AUS vs SA, 3rd Test: இரட்டை சதத்தை நோக்கி உஸ்மான் கவாஜா; வலிமையான நிலையில் ஆஸி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
PAK vs NZ, 2nd Test: 409 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்; நியூசிலாந்து நிதானம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 117 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2023: ஒரே குரூப்பில் இடம்பிடித்த இந்தியா - பாகிஸ்தான்!
வரவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றுமா இந்திய இளம் படை?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று புனேவில் நடைபெறுகிறது. ...
-
ஒருநாள் உலகக்கோப்பை தொடரை இந்த அணிகள் தான் வெல்லும் - குமார் சங்ககாரா!
ஆசிய மண்ணில், ஆசிய அணிகள்தான் ஆதிக்கம் செலுத்தும் என்பது 2011ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்துவிட்டது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார். ...
-
டி20 தொடரிலிருந்து சஞ்சு சாம்சன் வெளியேறினார்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
இந்தியா vs இலங்கை, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை புனேவில் நடைபெறுகிறது. ...
-
அயர்லாந்து அணியில் இடம்பிடித்த இங்கிலாந்து முன்னாள் வீரர்!
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள ஜிம்பாப்வே அணியில் இங்கிலாந்து முன்னாள் வீரரான கேரி பேலன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
PAK vs NZ, 2nd Test: சௌத் சகீல் அபார சதம்; ஆல் அவுட்டை தவிர்க போராடும் பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான இர்னடாவது டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 449 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ...
-
சாம்சன் ஷாட் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
சாம்சன் மிகச்சிறந்த வீரர். இருப்பினும், அவரது ஷாட் செலக்ஷன்தான் சிலமுறை தவறாக இருக்கிறது என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47